Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை ரெட்மி நோட் 11, பட்ஜெட் விலை ரெட்மி நோட் 11எஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய டெக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உயர் தர அம்சங்களுடன் ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை, 108 மெகாபிக்சல் சாம்சங் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை … Read more