ஆபீஸ்ல வாட்ஸ்-அப் சாட் செய்தாலும் பிரச்சனையில்ல! தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிப்ஸ்!
WhatsApp Web : உபயோகத்தை பொது இடத்தில், வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் போது, உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான். உங்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய, Google Chrome இன் செட்டிங்க்ஸ் மூலம் தனிப்பட்ட WhatsApp சாட்டிங்குகளை எவ்வாறு மறைப்பது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இது மிகவும் அவசியமான பாதுகாப்பாகும், இல்லாவிட்டால் உங்கள் தரவுகளும், ரகசியங்களும் வெட்டவெளிச்சமாகிவிடும். தற்போது பலரும் தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப்பை … Read more