உங்கள் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்காமல் இருக்க முக்கியமான கார் பாதுகாப்பு டிப்ஸ்!
கார் வாங்கும் முன் உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளைக் குறைப்பதில் வாகனப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டியஉயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டாா் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்து நோக்கத்தில் ‘பாரத் என்சிஏபி (புதிய காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்)’ … Read more