‘ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக்’ – மஸ்க் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக் நடைபெற்றதாக எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது குறித்து பார்ப்போம். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் களம் கண்டுள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க் உடனான நேர்காணலில் அவர் பங்கேற்றார். இது எக்ஸின் ஸ்பேஸசில் ஒலிபரப்பானது. லட்சக் கணக்கானோர் இதை கேட்டிருந்தனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் … Read more