கனவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் ஜியோ! விர்சுவல் ரியாலிடியில் முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் ஜியோவும் மெட்டா நிறுவனத்தின் தனது மெய்நிகர் ரியாலிட்டி திட்டமான Horizon இரண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருவதாக தெரிகிறது. Inc42 வெளியிட்ட செய்தியின்படி, Meta நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி திட்டமான Horizon உரிமம், ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்குவது தொடர்பாக மெட்டா பரிசீலித்து வருகிறது என்று தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக்-இன் தாய் நிறுவனமான மெட்டா, Horizon OS பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அதேபோல ரிலையன்ஸ் ஜியோ தனது அடுத்த VR சாதனத்திற்கு Horizon … Read more