முகேஷ் – நீதா அம்பானி மட்டுமல்ல… பல பிரபலங்களின் கையில் இருப்பது ‘இந்த‘ போன் தான்.!!
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளம் எங்கும், முகேஷ் அம்பானி நீதா அம்பானி குடும்பம் பற்றிய தகவல்கள், அவர்கள் அணிந்திருக்கும் மிக உயர்ந்த ஆடைகள் பற்றிய விவரங்கள், அணிந்திருந்த கைக்கடிகாரம் குறித்த தகவல்கள், அவர்கள் வீட்டில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் … Read more