சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்!
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் 22% சுங்க வரி (20% அடிப்படை மற்றும் 2% கூடுதல் கட்டணம்) விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனையடுத்து இறக்குமதி போன்களுக்கான மொத்த சுங்க வரி … Read more