“மணி ரத்னம் சாருக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்ல Buddy-யும் ஒருத்தர்!'' – இயக்குநர் சத்தியசீலன்
திரையிசையை தாண்டி சுயாதீன இசைக்கும் இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் `Buddy’ என்கிற சுயாதீன ஆல்பமும் மக்களின் லைக்ஸைப் பெற்றிருக்கிறது. திண்டுக்கல் பகுதியிலிருக்கும் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியின் முன்னாள் இணை சேர்மேனான லக்ஷமன பிரபு (எ) Buddy தமிழ் சினிமா வட்டாரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். தோனி, மணி ரத்னம் உள்பட பல நட்சத்திரங்களின் நட்பு வட்டத்திலும் அவர் இருந்தார். இதையெல்லாம் தாண்டி மணி ரத்னம் இயக்கிய … Read more