ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை…' – ரஹ்மான் சொல்லும் வாழ்வை மாற்றிய தருணம்
தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவைத் தாண்டி ஹாலிவுட் வரையில் உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக இன்றும் திகழ்பவர் `இசைப் புயல்’ ஏ.ஆர். ரஹ்மான். இந்த நிலையில், சிறுவயதில் ஒரு இசைக்குழுவில் இருந்தபோது, மதுபோதையிலிருந்து கிட்டாரிஸ்ட் ஒருவர் கூறிய வார்த்தை தன்னுள் எப்படி ஆழமாகப் பதிந்தது எனவும், அது எப்படி தன்னை அறிந்துகொள்ள உதவியது என்பதையும் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் ஓ2 இந்தியா (O2 India) யூடியூப் சேனல் நேர்காணலில் இதுபற்றி பேசிய ஏ.ஆர். ரஹ்மான், … Read more