Pushpa 2: “Peelings பாடல்ல வர்றது நெடுநல்வாடை வரிகள் கிடையாது!'' – பாடலாசிரியர் விவேகா சொல்வதென்ன?
`புஷ்பா 2′ படத்தின் பாடல்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் தமிழில் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். `புஷ்பா 1′ படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணமானவர் விவேகா. `புஷ்பா 2′ படத்தில் இடம்பெற்றிருக்கும் `ஃபீலிங்க்ஸ்’ பாடலின் தொடக்கத்தில் வரும் , `மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ’ என்ற வரிகள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையின் வரிகளென சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ அது நெடுநல்வாடை … Read more