Vetrimaaran: "அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது" – இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உரிமைகளுக்காகப் போராடும், அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பும் போராட்டக்காரர்களின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அரசியல் கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லரிலேயே, ‘வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்’ மற்றும் ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க… … Read more