Viduthalai 2: "அந்த சீனை நான் வைக்க மாட்டேன்னு சொன்னார்"- வெற்றி மாறன் குறித்து விஜய் சேதுபதி
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘விடுதலை- 2’ வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். “படத்தில் முக்கியமான வேலை ஸ்டேஜிங். எப்படி ஒரு காட்சியை நிகழ்த்துறாங்க அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கிறது. அதை வெற்றிமாறன் சார் சிறப்பாகச் … Read more