G.V.Prakash: “என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான்" – நெகிழ்ந்த சைந்தவி
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ‘அன்வி’ எனும் மகளும் உள்ளார். 11 வருட காதல் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த கான்சர்ட்டில் இருவரும் ஒன்றாக ‘பிறை தேடும் இரவிலே’ பாடலைப் பாடினர். சைந்தவி, ஜி.வி. பிரகாஷ் குமார் … Read more