Ajith Kumar : ` க…. அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது!' – அஜித் அறிக்கை
`விடாமுயற்சி’ , `குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கிறார் அஜித். சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக அவரை கொண்டாடுவதாக `கடவுளே அஜித்தே!’ என கோஷமிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். பிறகு, பல பொது நிகழ்வுகளில் இதே போன்ற கோஷம் எழுப்பப்படுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. தற்போது அஜித், “அந்த வகையில் கோஷமிட வேண்டாம், எனது பெயரை சொல்லி மட்டும் அழையுங்கள்!” என தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றை … Read more