நான் அவருடன் மட்டும்தான் அப்படி இருந்தேன்…! காதல் வாழ்க்கையை பற்றி பகிர்ந்த சகிலா…!
ஷகிலா அளித்த பேட்டியை விமர்சித்து நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு … Read more