விஜய்யை பார்த்து பயமா இருந்துச்சு: ரஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. க்யூட் ஜோடி என்று பெயர் எடுத்தார்கள். விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இருவரும் ஜோடியாக வெளியிடங்களுக்கு சென்றாலும் காதலை மட்டும் இதுவரை உறுதி செய்யவில்லை. விஜய்யும், ரஷ்மிகாவும் முதன்முதலாக சேர்ந்து நடித்தது கீத கோவிந்தம் படத்தில் தான். முன்பு பேட்டி ஒன்றில் விஜய் பற்றி ரஷ்மிகா கூறியது குறித்து தற்போது பேசப்படுகிறது. … Read more