அடுத்தடுத்து இணையும் கோலிவுட் – டோலிவுட்
ஒரு காலத்தில் சென்னை தான் தென்னிந்திய சினிமாக்களுக்கு தலைநகரமாய் விளங்கியது. 80களின் துவக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சம் மற்ற தென்னிந்தியப் படங்கள் அவர்களது மாநிலத் தலைநகரங்களை நோக்கி நகர்ந்தன. தெலுங்குத் திரையுலகம் ஐதராபாத்திற்கும், கன்னடத் திரையுலகம் பெங்களூருவுக்கும், மலையாளத் திரையுலகம் திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் அடுத்தடுத்து இணைய ஆரம்பித்துள்ளன. 'பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் தமிழிலும் … Read more