முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் இமான் வழக்கு
சென்னை : குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற தவறான தகவலை அளித்ததற்காக முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இமான் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, முன்னாள் மனைவிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இமான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனக்கும், மோனிகா என்பவருக்கும், 2008ல் திருமணம் நடந்தது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பரஸ்பர … Read more