நயன்தாரா அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலர்கள் என்பது உலகறிந்த விஷயம். இருவருக்கும் ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் தெரியாமல் உள்ளது. தனது வருங்கால மாமனார் குடும்பத்துடன் ஏற்கெனவே நெருங்கிப் பழகி வருபவர் விக்னேஷ் சிவன். தனி விமானத்தில் நயன்தாராவுடன் கேரளா சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர். நயன்தாராவின் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து தற்போது தேறியிருக்கிறார். அவருக்கு … Read more