உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணைந்த பிரபலம் – வெளியான அப்டேட்

வடிவேலு நடித்து வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மைசூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதில் வடிவேலுவுடன் பல நகைச்சுவை நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட … Read more

ஐஸ்வர்யாவின் கைகளுக்கு மாறுகிறதா ராகவா லாரன்ஸின் துர்கா?

தனது கணவர் நடிகர் தனுஷுடனான விவாகரத்து குறித்து அறிவித்த பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முசாபிர் என்கிற ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் … Read more

என் தங்கை வாழ்க்கையில் ஏதேதோ நடந்து விட்டது… ஐஸ்வர்யாவுக்காக உருகிய பிரபல நடிகர்!

ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான லாரன்ஸை சந்தித்தார். அப்போது தான் இயக்கியுள்ள முசாஃபிர், பயணி, யாத்ரகாரகன், சஞ்சரி ஆகிய ஆல்பங்களை லாரன்ஸிடம் காட்டியதாக தெரிகிறது. மேலும் லாரன்ஸுடன் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த ஐஸ்வர்யா, என் அண்ணனை சந்தித்த பிறகு ஏதோ சுவாரசியமாக உள்ளது. லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்புக்கு பிறகு என் மூளை வேகமாக ஓடுகிறது. வொர்க் மோட் ஆன்… எங்கும் எப்பொழுதும் எதுவாக இருந்தாலும்! என பதிவிட்டிருந்தார். … Read more

சார்லேட்டன் | உலக சினிமா #MyVikatan

‘சார்லேட்டன்’ என்றால் தன்னிடம் இல்லாத திறமையை இருப்பதாக கூறிக்கொள்ளும் போலிகளை குறிப்பிடுவதாகும். 13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ஆறாம் நாள் திரையிடலில் வாய்த்த அறுசுவை திரைவிருந்து ‘சார்லேட்டன்’. 2020ல் செக் குடியரசு நாட்டு தயாரிப்பில் உருவான ‘சார்லேட்டன்’ திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் அக்னிஷ்கா ஹொலந்த். போலந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் போலந்து திரைமேதைகள் ஜனூசி,அந்த்ரே வாய்தா போன்ற திரைமேதைகளிடம் உதவி இயக்குநராக பணி புரிந்து திரைமொழி கற்றவர். தனது ‘யூரோப்பா யூரோபா’ படத்தின் … Read more

நான் இப்படி செஞ்சிதா சினிமாவிற்குள் வந்தேன்….! மனம் திறந்து பேசிய நடிகை சிம்ரன்…!

தமிழ் சினிமாவில் 90களில் இடையழகி என பெயர் எடுத்தவர் சிம்ரன் . கையை தூக்கி இடையை குலுக்கி ஆட்டம்போட்டாலே போதும் அத்தனை இளசுகளும் க்ளோஸ்.சிம்ரன் தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ரஜினி, கமல் , விஜய், அஜித் , சூர்யா என முன்னணி நடிகர்களில் ஜோடி போட்டு நடித்துள்ள சிம்ரனின் பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன், சிவாஜி, விஜய் … Read more

சொல்ல நினைப்பது… #MyVikatan

மனதில் நினைப்பதை வெளியில் சொல்லாமல், மனதுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவதால் வாழ்க்கை பறிபோன கதைகளும் உண்டு;வாழ்வில் தப்பித்த கதைகளும் உண்டு;தடம் மாறிய கதைகளும் உண்டு; சந்தோஷங்கள் நிரம்பிய கதைகளும் உண்டு. உள்ளத்தில் வடித்தவனைக் கைப் பிடிக்கும் பாக்கியம் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை, அதுபோலவே, மன மேடையில் மகாராணியாக்கி மகுடம் சூட்டி, உழைப்பிலும், உறக்கத்திலும் அந்த முகத்தையே இதயத்தில் எழுதி, அழகு பார்க்கும் ஆண்கள் பெரும்பாலானோரின் வாழ்வில், அது கனவாகவே போய் விடுவதுதான் வேதனை. இலவு காத்த கிளியாக … Read more

சிம்புலாம் கிடையாது.. எங்க அண்ணன் தான் பர்ஸ்ட்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘ முசாபிர் ‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெற்றியடைய திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் … Read more

எமன் VS வடை! |புத்தம் புது காப்பி #MyVikatan

Scene 1 இந்த கதை எமலோகத்தில் தொடங்குகிறது எமலோகத்தின் கதவுகள் திறக்கிறது அப்போது ஒரு புத்தகம் புயல் வேகத்தில் பறந்து வந்து சித்திரகுப்தனின் மேசைமீது விழுகின்றது பதறிப்போன சித்திரகுப்தன் நிமிர்ந்து பார்க்க, அங்கே எமதர்மன் மிகுந்த கோபத்துடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார் சித்திரகுப்தன் (பதற்றமாக): என்னாயிற்று பிரபு ! எமதர்மன் (கடுப்பாக): என்ன ஆயிற்றா ! ஆறு மாத காலமாக சிவபெருமானிடமும் பிரம்மதேவரிடம் Monthly ஆடிட்டிங்கில் திட்டு வாங்குவதே எனக்கு வாடிக்கையாகிவிட்டது ! இன்று ஒருபடி மேலே … Read more

கடைசில இவரையும் பீஸ்ட் அப்டேட் கேட்க வெச்சிட்டாங்களே ? சீக்கிரம் விடுங்கப்பா..!

விஜய்யின் பீஸ்ட் படத்திற்காகத்தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் காத்திருகின்றனர். வித்யாசமான டார்க் காமெடி படங்களை கொடுத்து அசத்தி வரும் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்ததிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இப்படத்தில் செல்வராகவன் நடிப்பது, படத்தின் டைட்டில், அரபிக் குத்து பாடல் என அனைத்தும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யை பீஸ்ட் படத்துல நாம இப்படித்தான் பார்க்கப்போறோம்..!ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதைத்தொடர்ந்து படத்தைப்பற்றிய பல … Read more

சிங்கம் போல் சிங்கிளாக ஒரு பெண் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நான்காம் நாள் திரையிடலில் ‘நச்சென்று’ அமைந்த கனடா நாட்டு திரைப்படம் ‘பீன்ஸ்’. இயக்குநர் டிரேசி டீர் மோஹாக் எனும் பழங்குடி இந்தியப்பெண். தன் இனத்தின் வரலாறுகளை ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் மூலம் பதிய வைத்துள்ளார். 1990ல் கனடாவில் ஓல்கா எனும் பகுதியில் 78 நாள் நடந்த போராட்டத்தை தனது முதல் திரைப்படம் ‘பீன்ஸ்’ படத்தில் பதிவு செய்து உலகறியச்செய்து விட்டார்.தான் 12 வயதில் கண்ணால் கண்டதை திரைமொழியில் கூறியிருக்கிறார். போராட்டக்களத்தின் … Read more