“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தைப் பார்க்க போலீசாருக்கு விடுமுறை:எந்த மாநிலத்தில் தெரியுமா?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மத்தியப் பிரதேச காவல்துறைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தைப் பார்க்க, மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மத்திய பிரதேச போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவுறுத்தல் காவல்துறை தலைமை இயக்குநர் சுதிர் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று … Read more

ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ் 4 : முக்கிய அப்டேட் வெளியானது

கற்பனை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து இந்திய அளவில் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். அந்த கதாபாத்திரங்களுக்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். அதனால் தான் அவர் நடித்த கிரிஷ் படத்தின் முந்தைய பாகங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த நிலையில் அடுத்து ராகேஷ் ரோஷன் இயக்கும் கிரிஷ்-4 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கப் போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்கி பர்ஸ்ட் லுக்கை வருட இறுதியில் … Read more

சாய்பல்லவிக்கு கணவராகனுனா இந்த இந்த தகுதிகள் இருந்தாலே போதுமாம்…!

தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு இப்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சாய்பல்லவியை கல்யாணம் செய்து கொள்ள இந்த தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என அவரே கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.அல்போன்ஸ் புத்திரன் … Read more

உங்களுக்கு என்னாச்சு மேடம்… ஐஸ்வர்யாவின் கையை பார்த்து கதறும் ஃபேன்ஸ்!

காதல் கணவரான நடிகர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா இயக்கத்தில் இறங்கியுள்ளார். முசாஃபிர் ஆல்பத்திற்காக ஹைத்ராபாத் சென்றபோதுதான் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தார் ஐஸ்வர்யா. பின்னர் 2 வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினார். ப்ளீஸ் அண்ணி… ‘அதை’ மட்டும் பண்ணுங்க… ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் தனுஷ் ரசிகர்கள்! இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு … Read more

ரன்பீர் கபூர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன்பிறகு சாகித் கபூர் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கையும் இயக்கி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டிலேயே தனது அடுத்த படத்தையும் இயக்குகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. அனிமல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக தெலுங்கில் முன்னணி நடிகையாக … Read more

லெஜண்ட் சரவணாவுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…!

லெஜெண்ட் சரவணன் நடித்து வரும் புதிய படத்தில் நடிகை லட்சுமி ராய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மயில்சாமி, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மறுமணத்துக்கு ரெடி.. ஆனா, மூனு கண்டிஷன் இருக்கு: … Read more

ஹாலிவுட் திரைப்பட விருதான பாஃப்டா விருது அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்-க்கு திரைத்துறையில் உயரிய விருதான பாஃப்டா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருது கருதப்படுகிறது. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருது நடிகர் வில் ஸ்மித்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிங் ரிச்சர்ட் படத்திற்காக அவர் இந்த விருதை பெற இருக்கிறார். இதேபோல், த பவர் ஆஃப் த டாக் என்ற படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும், இப்படத்தின் இயக்குநர் JANE CAMPION-க்கு சிறந்த … Read more

கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியும்…

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இன்று லோகேஷ் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் லோகேஷுக்கு கமல்ஹாசன் தெரிவித்த வாழ்த்து அவருக்கு பிறவி பலனை அளித்துள்ளது. “ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,” என கமல் வாழ்த்தியுள்ளார். அதற்கு லோகேஷ், “இதை விட சிறந்த … Read more

ப்பா.. ஹல்க் மாதிரி இருக்கிங்களே பாஸ்… சிக்ஸ் பேக்கில் மிரட்டும் பிரபல நடிகர்… மெர்சலாக்கும் போட்டோ!

நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்டிவாக உள்ளார் அருண் விஜய். தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய். இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தடம் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், … Read more

தனுஷுடன் முத்தக்காட்சியில் நடிக்க பிரபல நடிகை வாங்கிய சம்பளம்… வெளியான சீக்ரெட் தகவல்!

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கோடம்பாக்கத்தின் டஸ்க்கி பியூட்டி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, கபெ ரணசிங்கம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் தனுஷுடன் முத்தக்காட்சி உட்பட நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்ற … Read more