அந்த மாதிரி பெண்ணை தான் மறுமணம் செய்வேன்: டி. இமான்

இசையமைப்பாளர் டி. இமான் தன் மனைவியை பிரிந்துவிட்டார். இந்நிலையில் மறுமணம் குறித்து பேட்டில் ஒன்றில் இமான் கூறியதாவது, நான் யாரை காட்டினாலும் எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைப்பார்கள். என் திருமணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்தது. எனக்கு திருமணமான ஒரு மாதத்தில் அம்மா இறந்துவிட்டார். நாம் செய்து வைத்த திருமணம் இப்படி விவாகரத்தில் முடிந்துவிட்டதே என்கிற என் அப்பாவின் தவிப்பு புரிகிறது. எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன். அனைவர் வாழ்விலும் பிரிவும், விவாகரத்தும் … Read more

ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

”பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்களை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பச்சை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது இந்த நிலையில் … Read more

மஞ்சிமா உடன் காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்?

நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த இரண்டாயிரத்து பதினெட்டில் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் … Read more

Dhanush:ரஜினியின் பிரம்மாஸ்திரத்தை தவிடு பொடியாக்கிய தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை வைத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்துவிடலாம் என்று நினைத்தார் ரஜினி. டீல், டீல்: ஒரு முடிவுக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா பிள்ளைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை ரஜினி பயன்படுத்தினார். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் அதற்கு எல்லாம் மடிவது போன்று இல்லை. பிள்ளைகள் சில நாட்கள் … Read more

பிரபுதேவாவின் புதிய படத்தில் இணைந்துள்ள வாணி போஜன்

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். வால்டர் திரைப்படத்தின் இயக்குநர் அன்பரசன் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் குறித்து பேசிய அன்பரசன், ”இப்படத்தில் இரண்டு பெண் நாயகிகள் இருப்பார்கள், அவர்களில் ஒருவராக நடிக்க வாணியை ஒப்பந்தம் செய்துள்ளோம். நான் அவரது படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு இயல்பான நடிப்பு மற்றும் நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு அவரை போன்ற … Read more

ரூ.15 கோடி 'டிபாசிட்' செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவு

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாகவும், விஷால் நிறுவனம் ஒப்புக் கொண்டது.இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் … Read more

ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி..மேடையிலேயே திட்டி தீர்த்தார் ..!

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்று மேலும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படவிழாவில் பேசிய ஆரி தன் திரைப்பயணத்தில் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றியும், ப்ளூ சட்டை மாறனை பற்றியும் பேசியுள்ளார். அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஆரி தவறவிட்டதாக தெரிவித்தார். மாரி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்கவேண்டியது. ஆனால் சில புரிதலின்மை காரணாமாக நான் அந்த வாய்ப்பை தவறவிட்டதாக கூறினார். பரபரப்பை கிளப்பிய … Read more

பண மோசடி வழக்கு; பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் விளக்கம்

தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். இவரது மகன் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ். தற்போது தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான சத்ரபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதன் மூலம் தற்போது ஹிந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சிரவன் குமார் என்பவர் பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இருவர் மீதும் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தை … Read more

Vijay:பேசக் கூடாததை பேசிய எஸ்.ஏ.சி.: செம கோபத்தில் விஜய்

விஜய்யின் அப்பாவும், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் யார் இந்த எஸ்.ஏ.சி. என்கிற பெயரில் தன் வாழ்க்கை பற்றி பேசி வருகிறார். அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். முதல் வீடியோவில் தி. நகர் பிளாட்பார்மில் உட்கார்ந்திருந்த எஸ்.ஏ.சி.யை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இரண்டாவது வீடியோவில் பேசக் கூடாத விஷயத்தை பேசிவிட்டார். அதாவது தன் மகள் வித்யா பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் விஜய்க்கு அது பிடிக்கவில்லையாம். … Read more

எஸ்.ஏ.சந்திரசேகரின் உருக்கமான பேச்சு…ட்ரெண்டாகும் யார் இந்த SAC..!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல புரட்சிகரமான படங்களை இயக்கி புரட்சி இயக்குனர் என பெயரெடுத்தார். ரஜினிகாந்த் , விஜயகாந்த் , சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். சமீபத்தில் சிம்புவுடன் இவர் நடித்த மாநாடு படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஒரு யுட்யூப் சானலை துவங்கியுள்ளார். ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி..மேடையிலேயே திட்டி தீர்த்தார் ..! … Read more