முள்ளும் மலரும், பத்ரி, விஸ்வாசம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – சங்கத்தமிழன்மதியம் 03:00 – ரோமியோ ஜுலியட்மாலை 06:30 … Read more

பரபரப்பை கிளப்பிய கார்த்திக் நரேனின் பதிவு..ஒருவேளை அதெல்லாம் உண்மையா இருக்குமோ?

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் மாறன் . இப்படத்தில் மாளவிகா மோஹனன் நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் இப்படம் OTT யில் வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. தனுஷின் படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன நான் ஐஸ்வர்யாவுடன் … Read more

என்ன நான் ஐஸ்வர்யாவுடன் இணைகிறேனா? விளக்கம் அளித்த சிம்பு..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அன்று துவங்கி இன்றுமுதல் அவர்களை பற்றியே செய்திதான் எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் எதுவுமே நடக்காதது போல தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் நடந்துகொள்கின்றனர். தங்களை சுற்றி அனைவரும் இந்த விவாகரத்து விஷயம் பற்றியே பேசிவரும் நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். தனுஷ் வாதி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். தனுஷிற்கு வந்த பயம்..மீண்டும் இணைய முடிவு … Read more

தனுஷிற்கு வந்த பயம்..மீண்டும் இணைய முடிவு ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!

நடிகர் தனுஷ் நடிப்பை பற்றி நாம் சொல்லி ரசிகர்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகர் தான் தனுஷ். படங்களில் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறக்கூடிய தனுஷிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இரண்டு தேசிய விருதுகள் மற்றும் பாலிவுட் ஹாலிவுட் படவாய்ப்புகள். கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, வித்யாசமான கதைக்களம் உடைய படமாக இருந்தாலும் சரி தன் முத்திரையை பதிக்க தனுஷ் தவறியதில்லை. என்னதான் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தனுஷின் … Read more

சமந்தா – வருண் தவான் இணைந்து நடிக்கும் ' சிட்டாடல் ' புதிய வெப் தொடர் !

பாலிவுட்டில் ராஜ் மற்றும் டீகே ஆகியோரது இயக்கத்தில் வெளியான 'தி பேமிலி மேன்' வெப் தொடரின் இரண்டாம் பக்கத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில் சமந்தா மீண்டும் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே ஆகியோருடன் இணைந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார் . சிட்டாடல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்த வெப் தொடரில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். … Read more

மறைந்த தன் ரசிகருக்காக ரஜினி செய்த காரியம்…குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர் ரஜினி என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் காந்த சக்தி பல ரசிகர்களை சுண்டி இழுத்தது. அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினி ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரே பல பேட்டிகளில் தனக்கு ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என நடித்துவந்த ரஜினியை அவரது நண்பர் கமல் ஹீரோவாக நடிக்க சொல்லி வற்புறுத்தினார். சரி தன் நண்பர் இவ்வளவு … Read more

ஜூலையில் ராம்சரணின் புதிய படம் தொடங்குகிறது

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், கொரட்டல்ல சிவாவின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று முக்கிய படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன. அதோடு ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற ஜூலை மாதத்தோடு படமாக்கிவிட திட்டமிட்டுள்ளார். அதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூலை மாதத்திலிருந்து நானி நடித்த ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் … Read more

சிம்புவின் கொரோனா குமார் படம் நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்

கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் இருந்து சம்பள பிரச்சனை காரணமாக சிம்பு விலகி விட்டதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை அப்படத்தின் இயக்குனர் கோகுல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கொரோனா குமார் படத்தில் சிம்பு கலந்து கொள்வார். … Read more

மார்ச் 14ல் வெளியாகும் பபூன் டீஸர்

நடிகர் வைபவ் தற்போது பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு பிறகு அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக அனகா நடிக்கிறார் . ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார் .சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பபூன் பட … Read more

உள்ளம் உருகுதய்யா பாடலை நீக்கும்படி போலீசில் புகார்

சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் … Read more