வளர்ந்த நடிகர்களே இதெல்லாம் பண்ண மாட்டாங்க: கவினை எச்சரிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவான ‘லிஃப்ட்’ படம் கடந்தாண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் கவின் . கவின் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் ஏற்கனவே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி … Read more

சிக்கலுக்கு பின் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: தாமதத்துக்கான காரணம் என்ன?

பல்வேறு சட்ட சிக்கல்களை தாண்டி, விவேக் அக்னி ஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பிரபல இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். காஷ்மீரில் வாழும் பண்டிட்கள் மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் … Read more

விக்ரம் படத்தின் அறிவிப்பால் கடுப்பான ரசிகர்கள்..!என்ன காரணம் தெரியுமா ?

உலகநாயகன் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் 2 . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பிறகு கமலின் படங்கள் ஒன்றுகூட வெளியாகாதது அவரின் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில் கமல் அரசியல், பிக் பாஸ் நிகழ்ச்சி என பிஸியானார். அதைத்தொடர்ந்து கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் நடிப்பதாக வந்த … Read more

விஜய் சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ பாலிவுட் திரைப்படம்- கத்ரீனா கொடுத்த புது அப்டேட்

பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள செய்தியை, நடிகை கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்களான விக்கி கொளஷால் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் காதலித்து வந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி ராஜஸ்தானில் மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு, முதன்முறையாக கத்ரீனா கைப், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த டிசம்பர் மாதம் 25-ம் … Read more

மார்ச் 18ல் ஓடிடியில் சல்யூட் ரிலீஸ் ; அதிர்ச்சியில் துல்கர் ரசிகர்கள்

கடந்த வாரம் தமிழில் துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா என்கிற படம் வெளியானது. பிருந்தா மாஸ்டர் இயக்கியிருந்த இந்த படம் காதலை மையப்படுத்தி உருவாகியிருந்தது. தியேட்டரில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சல்யூட் திரைப்படம் வரும் மார்ச் 18ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல் … Read more

வீடு திரும்பிய ஐஸ்வர்யாவுக்காக அனிருத் செய்த காரியம்: வேற லெவல் மேடம்..!

அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ‘ முசாபிர் ‘ ஆல்பம் பாடலும் திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் தனது ஆல்பம் பாடலின் புரோமோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு … Read more

'சென்னை மேயரும் நயன்தாராவும்' – என்ன பேசினார்கள் இருவரும்?

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர்  சிறப்பு தரிசனம் செய்தார்.  சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் சென்னை மாநகர பொறுப்பேற்றிருக்கும் மேயர் பிரியா ராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டன. அதேசமயத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலரும் இயக்குனருமான விக்‌னேஷ் சிவன் ஆகியோரும் அந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர். சாமி தரிசனம் முடிந்தவுடன் … Read more

சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்!

தற்போதைய பிரபல நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சமந்தா, சாதி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது தோழி ஷில்பா ரெட்டி என்பவருன் இணைந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலமும் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்களையும் இதில் … Read more

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஏன் கூட்டம் வரவில்லை? கே.ராஜன் கருத்து

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் நேற்று வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. படத்திற்கு என்னதான் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதற்கு முன்பு சூர்யாவின் சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தபோது கூட அப்படத்தின் முதல் நாள் வசூல் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் வராதது சூர்யா ரசிகர்களை குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. … Read more

டாக்டர் ஆனார் வித்யா பிரதீப்

டாக்டர் ஆனார் வித்யா பிரதீப் 3/11/2022 5:19:06 PM அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பிறகு  சைவம், தவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள், தலைவி, சித்திர செவ்வானம் படங்களில் நடித்தார். தற்போது வார்டு 126, யாதும் ஊரே யாவரும் கேளிர், அசுரகுலம், எண்ணித் துணிக, செகண்ட் ஷோ, பவுடர், கண்ணகி, செல்பி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். … Read more