சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்!

தற்போதைய பிரபல நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சமந்தா, சாதி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது தோழி ஷில்பா ரெட்டி என்பவருன் இணைந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலமும் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்களையும் இதில் … Read more

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஏன் கூட்டம் வரவில்லை? கே.ராஜன் கருத்து

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் நேற்று வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. படத்திற்கு என்னதான் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதற்கு முன்பு சூர்யாவின் சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தபோது கூட அப்படத்தின் முதல் நாள் வசூல் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் வராதது சூர்யா ரசிகர்களை குழப்பத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. … Read more

டாக்டர் ஆனார் வித்யா பிரதீப்

டாக்டர் ஆனார் வித்யா பிரதீப் 3/11/2022 5:19:06 PM அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பிறகு  சைவம், தவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள், தலைவி, சித்திர செவ்வானம் படங்களில் நடித்தார். தற்போது வார்டு 126, யாதும் ஊரே யாவரும் கேளிர், அசுரகுலம், எண்ணித் துணிக, செகண்ட் ஷோ, பவுடர், கண்ணகி, செல்பி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். … Read more

’வலிமை’ படத்துக்கு எதிரான வழக்கு: போனி கபூர், எச்.விநோத் ஆகியோருக்கு நோட்டீஸ்

மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை  அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய  மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு தைரியமூட்ட நடன வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா

சின்னத்திரை நடிகை, வீஜே என ஒரு காலக்கட்டம் வரை கலக்கி கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. நடனத்தில் அதிகம் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ஜீவா மற்றும் சிவகார்த்திகேயனுடன் நடனமாடி புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பினியாக இருந்த போது ரிஸ்க்கான நடன அசைவுகளை ஆடியுள்ள ஐஸ்வர்யா, அதை தற்போது வீடியோவாக பதிவேற்றியுள்ளார். இதை பார்த்து பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வரும் நிலையில், … Read more

அஜித்தின் 'வலிமை' படம் காப்பியா..?: எச். வினோத், போனி கபூருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படம் வெளியான சமயத்திலே ‘ மெட்ரோ ‘ படத்தின் கதையை போன்றே இருப்பதை போல் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ‘மெட்ரோ’ படத்தின் கதை, … Read more

கோலிவுட் ஸ்பைடர்: ரிலீஸுக்குக் காத்திருக்கும் த்ரிஷா படங்கள்; `வலிமை'யிலிருந்து யுவன் விலகியது ஏன்?

* கன்னடத்தில் ‘கப்ஸா’ என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இது 1970களில் நடந்த கொடூரமான கேங்க்ஸ்டர் கதையாம். அதில் அரசி மதுமதியாக மெயின் ரோலில் பளபளக்கவிருக்கிறார். இப்படத்தில் ஸ்ரேயாவுடன் கிச்சா சுதீப், உபேந்திரா நடிக்கிறார்கள். ஏழு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் பூஜை பெங்களூருவில் தொடங்கி, அங்கேயே தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்குப் பிறகு இனி பெரிய புராஜெக்ட்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்ரேயா. ஸ்ரேயா சரண் * விஷாலுக்கு இந்த வருடம் … Read more

மீண்டும் சோலோ ஹீரோயின் ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ்

மீண்டும் சோலோ ஹீரோயின் ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ் 3/11/2022 5:20:33 PM க.பெ.ரணசிங்கம். திட்டம் இரண்டு, பூமிகா படங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் சேலோ ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘தயாரிக்கின்றன. இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, … Read more

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீட்டுத் தேதி வெளியாகிறது. இதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் … Read more

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை ஒருவர் வரப்போவதாக தகவல் வெளியாகியது. அவர் முந்தைய சீசனின் போட்டியாளர் என்பதால் பலரும் லாஸ்லியா மற்றும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த ரம்யா சக போட்டியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தனிப்பட்ட முறையில் அனிதாவிடம் அவர் விளையாடும் விதம் தவறு எனவும் அறிவுரை கூறியுள்ளார். பிக்பாஸ் சீசன் 4-ல் டாப் 5 போட்டியாளராக … Read more