லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியாகும் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீட்டுத் தேதி வெளியாகிறது. இதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் … Read more

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை ஒருவர் வரப்போவதாக தகவல் வெளியாகியது. அவர் முந்தைய சீசனின் போட்டியாளர் என்பதால் பலரும் லாஸ்லியா மற்றும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யா பாண்டியன் என்ட்ரி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த ரம்யா சக போட்டியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தனிப்பட்ட முறையில் அனிதாவிடம் அவர் விளையாடும் விதம் தவறு எனவும் அறிவுரை கூறியுள்ளார். பிக்பாஸ் சீசன் 4-ல் டாப் 5 போட்டியாளராக … Read more

குடும்பங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்… அண்ணன் படத்துக்கு சிபாரிசு செய்யும் பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன் . நேற்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கண்ணபிரான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வினய் இப்படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். எதற்கும் துணிந்தவன் படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் … Read more

சினிமா ஆன கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை

சினிமா ஆன கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை 3/11/2022 5:22:39 PM இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கௌன் பிரவின் தாம்பே?’  படத்தில் மூத்த முன்ணனி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் மீது கொண்டு ஆர்வத்தால் கடுமையாக போராடி தனது 41வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய சுழற்பந்து வீச்சாளரின் கதை. பிரவின் தாம்பே கேரக்டரில் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ளார். இவர் தவிர  … Read more

குக் வித் கோமாளி புகழுக்கு விருந்து வைத்த கிரிக்கெட் வீரர்

விஜய் டிவி பிரபலமான புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். சமீப காலங்களில் சமூக ஊடகங்களிலும் டிரெண்டிங் முகமாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு திடீரென விசிட் அடித்து சப்ரைஸ் கொடுத்துள்ளார். புகழ், நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடராஜன் வெளியிட்டுள்ள பதிவில், 'புகழ் அண்ணன் இருக்கும்போது, நான் சோர்வாக இருந்ததே இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று … Read more

அநியாயத்திற்கு சிக்கலில் சிக்கிவரும் சூர்யா…போலீசில் புகார் அளித்த கட்சியினர்..!

நடிகர் சூர்யா நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் . பாண்டிராஜ் இயக்கிய இப்படம் நேற்று வெளியானது. என்னதான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் இதுவரை சூர்யா படங்களுக்கு நிகரான முதல் நாள் வசூலை எதற்கும் துணிந்தவன் படம் பெறவில்லை. இதற்கு காரணம் புரியாமல் சூர்யா ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால் இந்த வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என நம்புகின்றனர் … Read more

இந்த கிரகத்தின் சிறந்த கணவர்: ஆர்யாவை புகழ்ந்த சாயிஷா

இந்த கிரகத்தின் சிறந்த கணவர்: ஆர்யாவை புகழ்ந்த சாயிஷா 3/11/2022 5:24:14 PM நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் தங்களது 3வது திருமண நாளை படகு வீட்டில் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஆர்யா எழுதியிருப்பதாவது: இந்த உலகில் நான் விரும்பும் சிறந்த துணைக்கு மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள். என்னை மிகவும் கவனித்து, ஊக்குவித்து, ஆதரவளித்து, நேசித்ததற்கு மிக்க நன்றி என்று எழுதியிருக்கிறார். சாயிஷா எழுதியிருப்பதாவது: நான் என்றென்றும் நேசிக்கும், மதிக்கும், மதிக்கும் மற்றும் … Read more

தமிழ் கொலை தெலுங்கில் ஹத்யா ஆனது

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஜய் ஆண்டனி, இதில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கில் ஹத்யா என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பின்னணியில் … Read more

`நீ நடிகையாகப் போகிறாய்…' கங்கனா ரனாவத் தன்னைப் பற்றி பிரபாஸிடம் சொன்ன ஜோதிடரின் கணிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ஏக் நிரஞ்சன் ( Ek Niranjan) படப்பிடிப்பில் கங்கனா ரணாவத் தன்னிடம் சொன்ன சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். பிரபாஸ் சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த நடிகை கங்கனா ரணாவத் சிறுவயதில் … Read more

ஏலத்துக்கு வரும் வீடு : மூத்த நடிகருக்கு ஏற்பட்ட அவலம்

தமிழ் திரையுலகின் 80 களில் வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தை பலராலும் மறக்க முடியாது. இளையராஜாவின் இசையில் ஒலித்த 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாடலை இன்றளவும் முனுமுனுப்போர் ஏராளம். அந்த பாடல் காட்சியில் தோன்றிய நடிகர் ராஜசேகர், தமிழில் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ் ரசிகர்களை அவர் அதிக அளவில் சென்றடைந்தது எப்போது என்றால் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் தான். இப்படி ஒரு அப்பாவா என பலரும் அவரை ரசிக்க ஆரம்பித்தனர். … Read more