மீண்டும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய 'முசாபிர்' ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் அதைப் பார்க்கும் போது ஒரு மேஜிக் உருவாவதைப் பார்க்க முடியும், அது ஒரு புதிய உலகம்… மீண்டும் … Read more

செல்வராகவன் – சோனியா அகர்வால் பிரிவிற்கு இவர்தான் காரணமா? உருட்டா இருந்தாலும் நல்லா இருக்குயா..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்தவர் செல்வராகவன். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த செல்வராகவன் அதைத்தொடர்ந்து புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கினார். தனுஷ் என்பவருக்குள் இருக்கும் நடிகரை வெளிகொண்டுவந்தவர் செல்வராகவன் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தனுஷிற்கு தீனிபோட்டது. தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கிவருகிறார் செல்வராகவன். விறுவிறுப்பாக உருவாகிவரும் … Read more

பாலா – சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் நடிகர்கள்

நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் புதியப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வருகிற மார்ச் 20 முதல் மதுரையில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது . இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் … Read more

ஐஸ்வர்யாவும், காதலும்: 2 வாட்டியும் இப்படியாகிடுச்சே!

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தேடி காதல் பாடல் வீடியோவை இயக்கும் வாய்ப்பு வந்தது. காதல் கணவரான தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, மாற்றத்தை எதிர்பார்த்த நேரத்தில் தான் இந்த முசாபிர் காதல் பாடல் வீடியோ வாய்ப்பு வரவே, உடனே ஓகே சொல்லிவிட்டார். காதல் பாடலை வெளியிட காதலர் தினத்தை விட நல்ல நாள் இருக்குமா என்று நினைத்து வேலையை துவங்கினார்கள். அதற்குள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் முசாபிர் … Read more

ரஹ்மானின் எதிர்கால திட்டம்

ரஹ்மானின் எதிர்கால திட்டம் 3/10/2022 3:47:14 PM சென்னையில் 3 ஸ்டுடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்முறையாக துபாயிலும் தனக்கென ஸ்டியோவை திறந்துள்ளார். இதற்கு ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என பெயர் வைத்துள்ளார். ஃபிர்தவ்ஸ் என்ற அரபி சொல்லுக்கு சொர்க்கம் என்பது அர்த்தம். இந்த ஸ்டுடியோவுக்கு பல்வேறு இசை பிரபலங்கள் வந்து சென்றனர். சமீபத்தில் இளையராஜாவும் அங்கு சென்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிகளை பார்த்து, அவரை பாராட்டினார். இந்நிலையில் இந்த ஸ்டுடியோ பற்றிய புதிய தகவல் கசிந்துள்ளது. முழுக்க முழுக்க … Read more

அதிகமான 100 மில்லியன் பாடல்கள் : முதலிடத்தில் விஜய்

யு டியூப் பிரபலமான பிறகு எந்த நடிகரின் பாடல், டிரைலர், டீசர் அதிகப் பார்வைகளைப் பெறுகிறது. அதிக லைக்குகளைப் பெறுகிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கினார்கள். அவர்களுக்கான ஒரு கூடுதல் தகவல்தான் இந்த செய்தி. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிகமான 100 மில்லியன் பாடல்களை தன் வசம் வைத்துக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறார் விஜய். நாயகனாக அறிமுகமான காலத்திலிருந்தே விஜய் படங்களின் பாடல்கள் ஹிட்டாவது வழக்கம். அதில் சில பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. கடந்த … Read more

என்னது வெந்து தணிந்தது காடா? சார் நீங்க பார்த்தது எதற்கும் துணிந்தவன்… பங்கமான நடிகர்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை கூல் சுரேஷ் . கடைசியாக தேள் படத்தில் நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் கூல் சுரேஷ். அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லையே… சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலா! நடிகர் கூல் சுரேஷ் எந்த நடிகரின் படம் என்றாலும் தனது நண்பர்கள் சகிதாமாக சென்று பார்த்து தனது கருத்தை பதிவு செய்கிறார். கூல் சுரேஷுட் சினிமா துறையில்தான் இருக்கிறார் என்பதால் … Read more

விஜய் – 66: தமன் இசையில் பாடலுக்கான ஷூட்டிங்; நாயகி கீர்த்தி சுரேஷா, ராஷ்மிகா மந்தனாவா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ரிலீஸ் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே விஜய் அடுத்ததாக வம்சி பைடிபலியின் இயக்கத்தில் கமிட் ஆனார். இயக்குநர் வம்சி, தமிழ் ரசிர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். நாகார்ஜூனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தின் மூலம் இங்கே அடியெடுத்து வைத்தார். அதன் வசனங்களை எழுதிய ராஜூமுருகன், முருகேஷ்பாபு இருவரும்தான் மீண்டும் வம்சியுடன் கை கோர்க்கிறார்கள். ராஷ்மிகா விஜய் படத்தின் ஒளிப்பதிவாளராக … Read more

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தர்ஷாவின் டான்ஸ் வீடியோ

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தர்ஷாவின் டான்ஸ் வீடியோ 3/10/2022 4:28:23 PM சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தர்ஷா குப்தா, டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை அவர் வீடியோவாக உருவாக்கி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கிறார் தர்ஷா குப்தா. இதை பார்த்த நெட்டிசன்கள், ஜொள்ளு விடாதக் குறையாக அவரை புகழ்ந்து … Read more

ஓடிடியில் செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ – கசிந்தது ரிலீஸ் தேதி குறித்த தகவல்

செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் ’சாணிக்காயிதம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ’ராக்கி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 80-கால பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ‘சாணிக்காயிதம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் படம் வரும் … Read more