ஓடிடியில் செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’ – கசிந்தது ரிலீஸ் தேதி குறித்த தகவல்

செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் ’சாணிக்காயிதம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ’ராக்கி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 80-கால பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ‘சாணிக்காயிதம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் படம் வரும் … Read more

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படத்தில் சிம்பு?

தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், … Read more

தியேட்டருக்குள் புகுந்த பாமக; தெறித்து ஓடிய சூர்யா ரசிகர்கள்!

தமிழில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக திடீரென எதிர்ப்பு தெரிவித்தது. என்னை கைது செய்தவர் இங்கே இருக்கிறார்; நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதே சமயம், எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என சூர்யா விளக்கம் கொடுத்திருந்தார். அதை ஏற்க மறுத்த பாமகவினர் … Read more

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் – RRR படத்திற்கு இவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்றைக்கு பேசப்படுகிற ‘பேன் இந்தியா’ கான்செப்ட்டின் முன்னோடி இயக்குநர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி,ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள RRR படம், வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலனாது. இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்த போதும் லாக்டௌன் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. இறுதியாக மார்ச் 25 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், … Read more

படு கவர்ச்சியாக உடை அணிந்து இதுபோல் போஸ் தருகிறீர்களே: யாஷிகாவின் பதிலடி

விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு …

விஜய்க்கு வில்லனாகும் விவேக் ஓபராய்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார் . இந்த படம் காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் அஜித்தின் விவேகம், மோகன்லாலின் லூசிபர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த … Read more

வீடு திரும்பிய கையோடு ஐஸ்வர்யா அதிரடி: தனுஷே இன்னும்…

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடு திரும்பிவிட்டார். வீடு திரும்பிய வேகத்தில் முசாபிர் வேலையில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார். இந்நிலையில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து ட்விட்டர் பக்கம் வந்திருக்கிறார். ரொம்ப காலம் கழித்து வந்திருப்பதால் ஒரேயடியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடைசியாக 2019ம் ஆண்டில் தனுஷின் பிறந்தநாள் சிடிபியை ரீட்வீட் செய்திருந்தார் ஐஸ்வர்யா. பிரிவு முடிவை ட்விட்டரில் தான் அறிவித்தார் தனுஷ் . அதில் இருந்து அவர் ட்விட்டர் பக்கமே வருவது இல்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா … Read more

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்… என்ன காரணம்?

ஐந்தாண்டுகள் கடந்தும் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2016-ல் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 1 கோடியே 51 … Read more

நெட்டிசனுக்கு யாஷிகாவின் பதிலடி

விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு …

'சரக்கு' விளம்பர பிரமோஷன் : சர்ச்சையில் சமந்தா

சமூக வலைத்தளங்கள் மூலமாக சினிமா பிரபலங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுண்டு. அவர்களது வலைத்தள பக்கங்களில் எவ்வளவு பாலோயர்கள் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்றபடியான விளம்பரக் கட்டணங்களை சில நிறுவனங்கள் தருகின்றன. மது வகைகளை பிரபல நடிகைகளின் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது சமீப காலமாக அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு முன்பு நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, ஹன்சிகா, லட்சுமி ராய் உள்ளிட்ட நடிகைகள் மது விளம்பரங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்கள். இப்போது நடிகை சமந்தாவும் மது … Read more