நெட்டிசனுக்கு யாஷிகாவின் பதிலடி

விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு …

'சரக்கு' விளம்பர பிரமோஷன் : சர்ச்சையில் சமந்தா

சமூக வலைத்தளங்கள் மூலமாக சினிமா பிரபலங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுண்டு. அவர்களது வலைத்தள பக்கங்களில் எவ்வளவு பாலோயர்கள் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்றபடியான விளம்பரக் கட்டணங்களை சில நிறுவனங்கள் தருகின்றன. மது வகைகளை பிரபல நடிகைகளின் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது சமீப காலமாக அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு முன்பு நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, ஹன்சிகா, லட்சுமி ராய் உள்ளிட்ட நடிகைகள் மது விளம்பரங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்கள். இப்போது நடிகை சமந்தாவும் மது … Read more

சம்பளத்தில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் சமந்தா: இத்தனை கோடியா?!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். திருமணமான பிறகும் சமந்தாவின் கெரியர் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தார். கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் தன் சம்பளத்தை ரூ. 3 கோடியாக உயர்த்திவிட்டாராம் சமந்தா . இதனால் நயன்தாராவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகியிருக்கிறார் சமந்தா. நயன்தாரா படம் … Read more

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்… என்ன காரணம்?

ஐந்தாண்டுகள் கடந்தும் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2016-ல் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 1 கோடியே 51 … Read more

சூர்யா ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைஸ்

சூர்யா ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைஸ் 3/10/2022 3:19:03 PM தமிழ் சினிமாவின் மாஜி ஹீரோயின்கள் அடிக்கடி ரியூனியன்கூடி பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதிகா தன் வீட்டில் சக நடிகர், நடிகைகளுக்கு விருந்தளித்தார். இதில் சூர்யா, ஜோதிகாவும், ராதிகாவுக்கு நெருக்கமான நண்பர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நடிகை ராதிகா, சூர்யா-ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைசாக இருப்பதாகவும் தான் … Read more

'எதற்கும் துணிந்தவன்' விமர்சனம்: மகளிர் தினத்தன்றுதானே வெளியிட்டிருக்க வேண்டும் சூர்யா!?

ஆஸ்கர் வரை சென்ற ‘ஜெய்பீம்’ படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் மிரட்டல்கள், உருட்டல்கள் வந்தபோதும் என எதற்கும் அஞ்சாமல் தியேட்டர்களில் துணிந்து வெளியாகியிருக்கிறது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’. ’காப்பான்’ படத்திற்குப்பிறகு சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’, ‘நவரசா’, ‘ஜெய் பீம்’ படங்கள் ஓ.டி.டியில் மட்டுமே ரிலீஸ் ஆகின. இரண்டரை வருடங்களுக்கு பிறகு தியேட்டர்களில் நுழைந்திருக்கும் படம், ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளியாகும் பாண்டிராஜ் படம், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படம் என … Read more

ராதே ஷ்யாம் – வரவேற்பே இல்லாத முன்பதிவு

2022ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா படங்களில் 'ராதே ஷ்யாம்' படமும் ஒன்று. பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ராதாகிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படம் நாளை(மார்ச் 11) ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தமிழில் டப்பிங் ஆகி வெளியாகும் இப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆரம்பமானது. ஆனால், சில தியேட்டர்களில் மட்டும் 10, 20 டிக்கெட்டுகள் … Read more

Aishwarya:புதிய காதலை சொல்ல காத்திருக்க முடியவில்லை… செம சின்சியர் போங்க!

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு அதிரடியாக புதிய காதலில் குதித்தார் ஐஸ்வர்யா . அதாவது காதல், ரொமான்ஸ் வழியும் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் காதலர் தினத்திற்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆல்ப வேலைகள் தடைப்பட்டன. இதனால் ஆல்பம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது. தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் எடிட்டிங்கில் இருந்தும் அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார். சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர்… தீயாய் பரவும் தகவல்! … Read more

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி 3/10/2022 2:32:25 PM நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் சுந்தர்சியும் தங்களின் 22வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடினர். திருமண நாளை முன்னிட்டு குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ” … Read more

கல்யாணி பிரியதர்ஷன் பட சூட்டிங்கில் அடிதடி : நடிகர் மீது புகார்

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த கல்யாணி பிரியதர்ஷன் தனது திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு, ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன் மிகப்பெரிய லாபமும் ஈட்டி உள்ளன. இந்த நிலையில் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக தல்லுமால படத்தில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தில் வில்லன் நடிகர் ஷைன் டோம் சாக்கோவும் முக்கிய … Read more