Aishwarya:புதிய காதலை சொல்ல காத்திருக்க முடியவில்லை… செம சின்சியர் போங்க!

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு அதிரடியாக புதிய காதலில் குதித்தார் ஐஸ்வர்யா . அதாவது காதல், ரொமான்ஸ் வழியும் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் காதலர் தினத்திற்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆல்ப வேலைகள் தடைப்பட்டன. இதனால் ஆல்பம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது. தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் எடிட்டிங்கில் இருந்தும் அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார். சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர்… தீயாய் பரவும் தகவல்! … Read more

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி 3/10/2022 2:32:25 PM நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் சுந்தர்சியும் தங்களின் 22வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடினர். திருமண நாளை முன்னிட்டு குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ” … Read more

கல்யாணி பிரியதர்ஷன் பட சூட்டிங்கில் அடிதடி : நடிகர் மீது புகார்

இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த கல்யாணி பிரியதர்ஷன் தனது திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு, ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன் மிகப்பெரிய லாபமும் ஈட்டி உள்ளன. இந்த நிலையில் மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக தல்லுமால படத்தில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தில் வில்லன் நடிகர் ஷைன் டோம் சாக்கோவும் முக்கிய … Read more

அடுத்தப் படத்துல அடிச்சு நொறுக்கப்போறாரு… பாக்ஸிங் கற்கும் 'பொம்மி'!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி . தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வம் தாள மயம் என்ற படத்திலும் நடித்துள்ளார் அபர்ணா. நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் அபர்ணா பாலமுரளி. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் போசப்பட்டது. கடைசியாக தமிழில் தீதும் நன்றும் படத்தில் நடித்தார். சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர்… தீயாய் பரவும் தகவல்! … Read more

ஆர்வம் காட்டாத ரசிகர்கள்… வெறிச்சோடிய நாமக்கல் திரையரங்குகள்! #EtharkkumThunindhavan

நாமக்கல்லில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை காண ஆர்வம் காட்டாத ரசிகர்களால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. அசம்பாவிதம் ஏற்பட கூடாதென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. சென்னை உட்பட பெரிய மாவட்டங்களில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டாலும் சிறிய மாவட்டங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், … Read more

மொபைல்போன் மூலமாக திலீப்புக்கு மேலும் ஒரு சிக்கல்

கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு விசாரணை அதிகாரிகளை அவர் கொல்ல திட்டம் தீட்டியதாகவும், நடிகை துன்புறுத்தப்பட்ட அந்த வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும், திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலசந்திர மேனன் … Read more

குடிச்சுட்டு கார் ஓட்டலீங்க… கண்ணீர்விட்ட ஆர்த்தி அன்ட் கணேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் . இருவரும் நகைச்சுவை நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கரின் கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து குடி போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கணேஷ்கர் தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் … Read more

ஆபாசம் இருக்காது – ரகுல் பிரீத் சிங்

தமிழில் அயலான், இந்தியன்- 2 படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு, ஹிந்தியிலும் சில படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தியில் சத்ரிவாலி என்ற படத்தில் காண்டம் பரிசோதனை செய்யும் நபராக நடித்துள்ளார். இந்த படம் அனுபவம் பற்றி ரகுல் கூறுகையில், ‛‛சத்ரிவாலி படத்தில் ஆணுறை சோதனையாளராக நடிக்கிறேன். படத்தில் நாங்கள் எதையும் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ காட்டவில்லை. ஒரு முத்த காட்சி கூட இல்லை. இது ஒரு சிறிய நகரம் பெண்ணின் பயணம். அவள் இந்த … Read more

Nayanthara:விக்னேஷ் சிவனை வைத்து சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா?

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். அவர்கள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. சிம்புவுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார் நயன்தாரா . அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறியவே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் துவங்கினார். விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறக் கூட முடிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் பழைய காதல் பற்றி பேசப்படுகிறது. அதாவது, சிம்புவை பழிவாங்கவே … Read more

இணையத்தில் வைரலாகும் அஜித் மகள் புகைப்படங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்த ஷாலினி முதன்முதலில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது . இதன்பிறகு மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்த ஷாலினி, அஜித்தை திருமணம் செய்த பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பதை தவிர்த்துவிட்டார் . அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சமூகவலைத்தளங்களை விரும்பாமலே இருந்து வருகின்றனர். அதனால் அஜித் … Read more