மீண்டும் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டு உள்ளது. லாக்கப் என்ற படத்தை இயக்கிய எஸ். ஜி .சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி … Read more

உலக நாயகனை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்… கோலிவுட்டை கலக்கும் தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். Aishwarya: அக்காவின் புதுக் காதல்… ஓடி வந்து வாழ்த்திய சவுந்தர்யா! இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என தகவல் … Read more

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் . இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு நிலவும் இப்படத்தில் கதாநாயகி யார் என நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக முதன்முதலில் … Read more

விஜய் ரசிகர்கள் பக்கம் வண்டியை திருப்பிய ப்ளூ சட்டை மாறன்: அஜித் ரசிகர்கள் ஹாப்பி..!

விஜய்யின் ‘பிகில்’ பட வசூல் குறித்து ட்விட்டரில் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள பதிவால் ரசிகர்கள் தற்போது கடுப்பாகியுள்ளனர்.

சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என்று சூர்யா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் … Read more

மனசு வலிக்குது.. இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்க கூடாது: சூர்யா

‘எதற்கும் துணிந்தவன்’ பட புரோமோஷன் விழாவில் மலையாள நடிகைக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி பேசியுள்ளார் நடிகர் சூர்யா.

’கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீலின் ‘சலார்’: பிரபாஸுக்கு வில்லனாக மிரட்ட வரும் பிரித்விராஜ்

‘சலார்’ படத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதை நடிகர் பிரபாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்டாலும் கொரோனா பரவலால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள், பிரபாஸுடன் இணைந்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல். நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவிருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் திரைக்கு … Read more

பிரபாஸுக்கு வில்லனாகும் பிரத்விராஜ் ?

'ராதே ஷ்யாம்' படத்திற்கு பிறகு 'சலார்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ் . கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கொரோனா தாக்கம் காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது . இந்த படத்திலில் இருந்து … Read more

Dhanush: ஆளே முழுசா மாறிட்டான்… தனுஷை பார்த்து ஷாக்கான செல்வராகவன்..!

தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.

கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கள்ளன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கரு பழனியப்பனின் ‘கள்ளன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் ‘கள்ளன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கரு. பழனியப்பனுடன் நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ”க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வேட்டை சமூகத்தில் … Read more