Dhanush: ஆளே முழுசா மாறிட்டான்… தனுஷை பார்த்து ஷாக்கான செல்வராகவன்..!

தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.

கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கள்ளன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கரு பழனியப்பனின் ‘கள்ளன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் ‘கள்ளன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கரு. பழனியப்பனுடன் நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ”க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வேட்டை சமூகத்தில் … Read more

கடல போட ஒரு பொண்ணு வேணும்: செல்போன் சிக்கல்களை சொல்லும் படம்

ஆர்.ஜி.மீடியா சார்பில் டி.ராபின்சன் தயாரித்துள்ள படம் “கடல போட ஒரு பொண்ணு வேணும்”. இந்த படத்தில் சின்னத்திரை டிவி புகழ் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ஆனந்தராஜன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு இளைஞனின் … Read more

முத்தையா இயக்கத்தில் இணையும் கமல்ஹாசன்?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விக்ரம்’ வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து, ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இப்படமும் நிறைவடைந்தபிறகு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி – ஷங்கர் மகள் அதிதி நடிக்கும் ‘விருமன்’ … Read more

மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் : நினைத்தாலே மனசு வலிக்கிறது : சூர்யா

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார். “இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான … Read more

Dhanush Aishwarya:இன்ஸ்டாகிராமில் தனுஷ், ஐஸ்வர்யா மோதல்?

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவுக்கு பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனுஷை பிரிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மகிழ்ச்சியான போஸ்ட்டுகளாக போடுகிறார் ஐஸ்வர்யா. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் நிலையில் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா மருத்துவமனையில் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட நிலையில், தன் … Read more

’பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’மோதவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் நிதி பிரச்னை, கொரோனா பரவல் போன்றவற்றால் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், … Read more

நலன் குமாரசாமி இயக்கத்தில் வசந்த் ரவி

சூது கவ்வும் என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த நலன் குமாரசாமி அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். சூது கவ்வும் படத்திற்கு பிறகு காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். இது ஒரு கொரியன் படத்தின் தழுவல். படமும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு சில படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த நிலையில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். இதில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அவர் தேதி ஒதுக்கித் தராமல் … Read more

நட்டி- பூனம் பஜ்வா கூட்டணியில் 'குருமூர்த்தி'… ஒரே ஷெட்யூலில் மொத்தத்தையும் தீயாய் முடித்த படக்குழு!

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி . இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார். தெரியலயா… இப்போ பாருங்க… கழட்டிக்காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த இலியானா! ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது … Read more