Etharkkum Thunindhavan: பிளாக் பஸ்டர்.. வேற லெவல்.. சூர்யாண்ணா மாஸ் பண்ணிட்டாரு..!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பாசிட்டவ்வான விமர்சனங்களை குவித்து வருகின்றன.

முத்தையா இயக்கத்தில் கமல்? தேவர் மகன் பார்ட் 2?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து அவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை விட்ட இடத்திலிருந்து தொடர விரும்பினாலும் தற்சமயம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் படத்தில் பிசியாக இருப்பதால் அதற்கு உடனடி சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில்தான் இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் கமல் நடிக்க இருக்கிறார் என ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கமலை சந்தித்து கதை … Read more

நமக்கு எப்பவும் அவுங்க 'பப்பு' தான்: ஐஸ்வர்யா புதுக்காதலுக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘முசாபிர்’ பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா.

ரஜினிக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்தவர் மரணம்

ரஜினிகாந்த் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் வெளியானபோது 'கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை ஏ.பி.முத்துமணி மதுரையில் தொடங்கினார். அதன் பிறகு பல ரசிகர்மன்றங்கள் பெருக தொடங்கின . கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி மற்றும் அவரது மனைவியிடம் போனில் நலன் விசாரித்தார் ரஜினி . இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு … Read more

Aishwaryaa:ஒரே லவ்: குஷியில் ஐஸ்வர்யா, குவியும் வாழ்த்து

மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிம்புவிடம் வாய்ப்பு கேட்பேன் : பாவனி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின்போது அபினய் உடனான காதல் தோற்றம், அமீரின் முத்த சர்ச்சை என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதும் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டில் இடம் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனியிடத்தில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிக்பாஸ் … Read more

ரூ. 1000 கோடி வரி ஏய்ப்பு செய்த வெற்றிமாறனின் 'விடுதலை' பட தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் கோலிவுட்!

வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டு உள்ளது. லாக்கப் என்ற படத்தை இயக்கிய எஸ். ஜி .சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி … Read more

உலக நாயகனை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்… கோலிவுட்டை கலக்கும் தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். Aishwarya: அக்காவின் புதுக் காதல்… ஓடி வந்து வாழ்த்திய சவுந்தர்யா! இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என தகவல் … Read more

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் . இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு நிலவும் இப்படத்தில் கதாநாயகி யார் என நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக முதன்முதலில் … Read more