'துருவ நட்சத்திரம்' விரைவில் ஒளிரும்?

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன் மற்றும் பலரது நடிப்பில் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே டீசர் வீடியோவெல்லாம் வெளியிட்டு அசத்தினார் கவுதம் மேனன். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீசர், 4 வருடங்களுக்கு முன்பு மற்றொரு டீசர், 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு டீசர், 2 ஆண்டுகளுக்கு முன்பு 'ஒரு மனம்…' சிங்கிள், என அடுத்தடுத்து வெளிவந்ததால் அப்போதெல்லாம் படம் … Read more

கெத்துக் காட்டும் சிம்பு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ, 1 லட்சம் அபாராதம்.. ஹைகோர்ட் அதிரடி!

சிம்பு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு முன்பணமாக 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. நாயை அடிப்பது போல் அடித்தார்.. தினமும் சித்ரவதை.. கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்! இதில் சம்பள பாக்கியை பெற்றுத்தரக் கோரி சிம்பு, நடிகர் சங்கத்தில் … Read more

உக்ரைனுக்கு 10 மில்லியன் டாலர் உதவி அளித்த லியானார்டோ டிகார்ப்பியோ

ஹாலிவுட் நடிகரும், அழியா காதல் காவியமான 'டைட்டானிக்' பட நாயகனுமான லியானார்டோ டிகார்ப்பியோ உக்ரைன் நாட்டிற்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் உதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. லியானார்டோ டிகார்ப்பியோவின் பாட்டி ஹெலென் டென்பிர்கென், உக்ரைன் நாட்டின் ஒடெஸ்ஸா நகரில் ஜெலினா ஸ்டெபனோவ்னா ஸ்மிர்ன்நோவா என்ற பெயரில் பிறந்தவராம். அவர் 1917ம் ஆண்டு தனது பெற்றோருடன் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்துள்ளார். அங்குதான் லியானார்டாவின் அம்மா பிறந்தாராம். தனது அம்மா வழி பாட்டி மீது மிகவும் பாசம் … Read more

Dhanush:அண்ணனாவது, தம்பியாவது: அடிச்சுக்கும் செல்வராவன், தனுஷ்

பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவும், வில்லனும் தனுஷ் தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நானே வருவேன் படத்தின் வில்லன் செல்வராகவன் என தகவல் வெளியாகியிருக்கிறது. தன் தம்பியுடன் சேர்ந்து நடிப்பதாக செல்வராகவன் தெரிவித்தார். ஆனால் இப்படி நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அண்ணனும், தம்பியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் எப்படி இருக்கப் போகிறதோ என்று தற்போதே ரசிகர்கள் … Read more

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ரூ.1,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு

சென்னை : தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு மேலாக நடந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்ட என்ற விபரம் வெளியாகி உள்ளது. அவற்றில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட … Read more

மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்… போரை நிறுத்துங்கள் புதின்… வைரமுத்து உருக்கம்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று 11வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் ரஷியா, உக்ரைன் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் போரை கைவிடும்படி ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள … Read more

" `பேட்ட', `மாஸ்டர்'க்கு அப்பறம் தனுஷ் சொல்லிதான் `மாறன்' வாய்ப்பு கிடைச்சது!"- மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் – குறுகிய காலத்தில் பெரும் இளைஞர் கூட்டத்தை தன் ரசிகர்களாக மாற்றியவர். ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ எனத் தமிழில் தொடக்கமே ரஜினி, விஜய் படங்கள் அமைந்ததைத் தொடர்ந்து தற்போது தனுஷூடன் அவர் நடித்த ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. ‘மாறன்’ படம் குறித்து மாளவிகா மோகனன் நம்மிடையே குறித்து பகிர்ந்து கொண்டார். மாளவிகா மோகனன் மலையாளத்துலதான் உங்க முதல் என்ட்ரி… அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது? “என்னோட அப்பா ஒளிப்பதிவாளர். சின்ன … Read more

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் யூ-டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயுடன் கைகோர்த்து லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா காலத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், கொரோனாவால் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவிற்கு புது நம்பிக்கையை ‘மாஸ்டர்’ திரைப்படம் அளித்தது. அனிருத் … Read more

டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகிறது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது . அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான முதல் படம் இது. தமிழ் சினிமாவின் வெளியான ஹாரர் படடங்களில் முக்கியமான படம் டிமாண்டி காலனி. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருள்நிதியே நாயகனாக தொடரலாம் என்றும், ஆனால் இயக்குனர் மட்டும் மாறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த … Read more

சிம்புவை பழிவாங்கினாரா நயன்தாரா ? இது என்ன புது கதையா இருக்கு..!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் தோல்வியில் துவண்டிருந்த நேரத்திலும், மூன்று ஆண்டுகள் படமே வெளியாகவிட்டாலும் ரசிகர்கள் இவரை கைவிட்டதில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் இவரின் மேல் அன்புகொண்டிருந்தனர். அந்த அன்பின் வெளிப்பாடுதான் தற்போது சிம்புவை பழைய நிலைக்கு திருப்பியுள்ளது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி, டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், பிக் பாஸ் தொகுப்பாளர் என அசத்தி வருகிறார் சிம்பு. ஆனால் சிம்புவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதே தற்போது சிம்புவின் … Read more