குளிரில் நடுங்கிய நடிகரிடம் அஜித் செய்த உதவி

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த பல புதிய நடிகர்கள் ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்றுள்ளனர். அந்த வகையில் வில்லனாக நடித்த கார்த்திகேயாவின் வலது கரங்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள நடிகர் துருவன். கார்த்திகேயாவை அஜித் துரத்தும்போது, அவருக்கு பதிலாக இன்னொருவர் ஏமாற்றுவாரே அவர்தான் இந்த தருவன். மலையாளத்தில் வெளியான குயீன் படம் மூலம் திரையுலகில் நுழைந்த இவருக்கு வலிமை திரைப்படம் அங்கே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் ஏற்படுத்திக் … Read more

AK 61 படத்தின் கதை இதுதான்.. செம மாஸா இருக்கும் போலயே..!

அஜித் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் வலிமை. வினோத் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளாக உருவான இப்படம் அஜித் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுவருகின்றது. இருப்பினும் பொதுவான சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் வலிமை பட வசூலுக்கு எந்த குறையும் இல்லை. இப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துவருகின்றது. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் … Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகி, இன்னொரு நாயகிக்கு வெயிட்டிங்… மீண்டும் ஓடிடியில் ஆர்.ஜே.பாலாஜி படம்!

நடப்பு அரசியலை கலாய்த்த ‘எல்.கே.ஜி’, மூடநம்பிக்கையை தகர்த்த ‘மூக்குத்தி அம்மன்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தியில் ஆயுஷ்மான் குரானா, நீனாகுப்தா நடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான ‘வீட்டுல விசேஷங்க’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘சூரரைப் போற்று’ ஹீரோயின் அபர்ணா பாலமுரளி இதில் நடித்துள்ளார். இதனையடுத்து, டார்க் காமெடி ஒன்றின் ஹீரோவாகிறார் பாலாஜி. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், இம்மாதம் வெளியாகிறது. இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி நடிகர் கார்த்தியின் நண்பரும், ‘தேவ்’, ‘சர்தார்’ படங்களின் … Read more

4 வருடங்களாக பிரிவு: இயக்குநர் பாலா-முத்துமலர் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்

பிரபல இயக்குனர் பாலா மற்றும், அவரது மனைவிக்கு பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா, சேது, நந்தா, பிதாமகன் என பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலர் என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி மதுரையில் திருமணம் நடந்தது. 17 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக … Read more

இரண்டு வருடங்களாக கவனிக்கப்படாமல் கிடக்கும் அய்யப்பனும் கோஷியும்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதன் ரீமேக் உரிமைகள் பெரிய அளவில் விலை போயின. எப்போதுமே ரீமேக்குகளில் மெதுவாகவே கவனம் செலுத்தும் தெலுங்கு திரையுலகம் இந்த படத்தை பீம்லா நாயக் என்கிற பெயரில் பவன்கல்யாண், ராணா நடிப்பில் உருவாக்கி சமீபத்தில் வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. அதே சமயம் முதன்முதலில் … Read more

படையப்பா 2க்கான பணிகள் ஆரம்பமா? மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பு மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி என பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா பிடிக்குமா? தெலுங்கு சினிமா பிடிக்குமா? நாகார்ஜுனாவை பிரமிக்க வைத்த பிந்து மாதவி! இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தலைவர் 169 படத்தில் கமிட்டாகியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ‘கோமாளியா’ இவர்… … Read more

யுகாதி அன்று தொடங்கும் ’விஜய் 66’ படப்பிடிப்பு

’விஜய் 66’ படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘விஜய் 66’ படப்பிடிப்பு தெலுங்கு … Read more

அன்றும்… இன்றும்… – வைரலாகும் ரம்யாவின் புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமான தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வீஜே ரம்யா. தற்போது சின்னத்திரையை காட்டிலும் சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் சில பழைய புகைப்படங்களை வெளியிட்டார். 16 வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவி வீஜே ஆடிஷனுக்காக புடவை மற்றும் மாடர்ன் டிரெஸ்ஸில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை சமீபத்திய புகைப்படங்களுடன் கம்பேர் செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் 'ரம்யா மேடம் இது உங்க அம்மாவா?' 'போக போக வயச … Read more

தமிழ் சினிமா பிடிக்குமா? தெலுங்கு சினிமா பிடிக்குமா? நாகார்ஜுனாவை பிரமிக்க வைத்த பிந்து மாதவி!

தமிழ் சினிமாத்துறை பிடிக்குமா? தெலுங்கு சினிமாத்துறை பிடிக்குமா என்ற கேள்விக்கு அசத்தலாய் பதில் கூறியுள்ளார் நடிகை பிந்து மாதவி . அக்ஷய்குமார் வீட்டில் நிகழ்ந்த மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழை போன்றே தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். நீ இல்லையேல் ஈர்ப்புமில்லை; காப்புமில்லை… வைரமுத்து மகளிர் தின வாழ்த்து! ஏற்கனவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை பிந்து மாதவி … Read more

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க 3/8/2022 2:24:07 PM அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் படத்திற்கு  தீயவர் குலைகள் நடுங்க  என தலைப்பு வைத்துள்ளனர்.ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் அருள் குமார் தயாரிப்பில், தினேஷ்  இலெட்சுமணன்  இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரத் ஆசீவகன் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை,  கொடூரமான முறையில் ஒரு … Read more