தெலுங்கு பிக்பாஸில் அதிரடி என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை…!

வெப்பம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி .தொடர்ந்து கழுகு , பசங்க 2 என வெற்றிப்பபடங்களில் நடித்த இவர், தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்தமிழில் இவரது நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய் , மாயன் , யாருக்கும் அஞ்சேல் படங்க ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நடிகை பிந்து மாதவி தமிழில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா , பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். … Read more

மகளிர் தினத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆளுநர் தமிழிசை, ரோஜா எம்.எல்.ஏ

மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனும், சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். நாளை சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பெண்களும் களப்பணியாற்றினால் ஆளுநராக ஒரு மாநிலத்திற்கு அல்ல இரண்டு மாநிலத்தையே ஆளலாம் என்று நிரூபித்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜனும், துணிச்சலுக்காக பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாய் திகழும் நடிகை ரோஜாவும் இன்று ஹைதராபாத் ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் சந்தித்தனர். தமிழிசை செளந்திரராஜனின் அழைப்பை ஏற்று … Read more

இரண்டு பட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர் பக்கம் வரும் சூர்யா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு அதிக ரசிகர்கள், ரசிகைகளுடன் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் வரும் மார்ச் 10ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இரண்டு பட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வந்துள்ளார். அவர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த 'காப்பான்' படம் தான் தியேட்டர்களில் வெளியான அவருடைய கடைசி படம். அதற்குப் பிறகு அவர் நடித்த 'சூரரைப் போற்று' … Read more

அகில் அக்கினேனி படத்தில் நடிக்கும் மம்முட்டி…! என்னப்படம் தெரியுமா…?

மம்முட்டி நடிப்பில் சென்ற வாரம்பீஷ்ம பர்வம் திரைப்படம் வெளியானது. அமல் நீரத் இயக்கிய மலையாள படமான இது இதுவரை வெளியான அனைத்து மலையாள படங்களின் முதல் வார இறுதி வசூலை முறியடித்துள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் படம் மெகா வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் அகில் அக்னேனி நடிக்கும் ஏஜென்ட் படத்தில் மம்முட்டி நடிப்பதை உறுதி செய்துள்ளனர். நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகனாக அகில் அக்னேனி இதுவரை ரொமான்டிக் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். … Read more

தன் மனைவியைப் பிரிந்தார் இயக்குநர் பாலா… குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகளை விடுத்து சொல்லப்படாத மனிதர்களின் கதையை இயக்கியவர். இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான். தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா … Read more

‘பிந்து மாதவி ஆர்மியா?’ – தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸிலும் கலக்கும் கழுகு நாயகி

நடிகை பிந்து மாதவி தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார். தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் சீசன் 1’ போட்டியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவி தற்போது தெலுங்கு நான் ஸ்டாப் பிக்பாஸில் பங்கேற்றுள்ளார். தமிழில் ’வெப்பம்’ படம் மூலம் அறிமுகமான பிந்து மாதவி, தொடர்ந்து ’கழுகு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’பசங்க 2’ படங்களில் நடித்தார். தற்போது சசிக்குமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்திலும் நடித்துள்ளார். தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டபோதே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்த நிலையில், … Read more

சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட தேவயாணி

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய 'புதுப்புது அர்த்தங்கள்' சீரியல் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கிவிட்டது. அம்மாவின் பாசம், மனைவியின் காதல், தோழியின் துரோகம் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், தற்போது ஜீ தமிழ் சேனலுக்குள் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடர் வெற்றிகரமாக 300 வது எபிசோடையும் எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தேவயாணி, வீஜே பார்வதி மற்றும் நியாஸ் கான் ஆகியோர் வலிமை … Read more

பாலியல் வழக்கில் பிரபல இயக்குனர் கைது..!அதிர்ச்சியில் திரைத்துறையினர்..!

சமீபகாலமாக சினிமாத்துறையில் பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலேயே தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் வேளையில் சினிமாத்துறையில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஆங்காங்கே பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட me too விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷின் பதிவிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றதா ? அடேங்கப்பா..! இந்நிலையில் தற்போது ஒரு இயக்குனர் … Read more

உதயநிதியின் ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்

தனது பிறந்தநாளை ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். ‘பரியேறும் பெருமாள்’ மூலம் தமிழின் முன்னணி இயக்குநரானார் இயக்குநர் மாரி செல்வராஜ். அடுத்ததாக அவர் இயக்கிய ‘கர்ணன்’ அடக்குமுறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி நின்றது. இரண்டு படங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த நிலையில், நடிகர் உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார். உதயநிதியுடன் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்தவாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படக்குழுவினருடன் … Read more

தமிழில் ஹீரோயின் ஆனார் அபர்ணா தாஸ்

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மனோகரம் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் புதிய தமிழ் படம் ஒன்றில் ஹீரோயின் ஆனார். ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கவின் ஜோடியாக நடிக்கிறார். ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார். கவின் மற்றும் அபர்ணா தாசுடன், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், 'வாழ்' … Read more