25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்… பகீர் கிளப்பிய சத்யராஜ்!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் . இந்தப் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ் , சிபி சத்யராஜ், நடிகை பூஜா ஹெக்டே , உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சத்யராஜ் என் செல்ல கட்டப்பா… ராதே ஷ்யாம் பிரஸ் மீட்டில் பிரபாஸ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க! இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என … Read more

கேப்ரில்லாவின் புது முயற்சி

'சுந்தரி' தொடரில் கதாநாயகியாக கேப்ரில்லா செல்லஸ் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடர் ரசிகர்ளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட கேப்ரில்லா தற்போது 'கருப்பழகி தியேட்டர் பேக்டரி' என்ற நாடக் குழுவை தொடங்கியுள்ளார். டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் 'மைம்' வகை நடிப்பில் கேப்ரில்லா அடிக்கடி சிறப்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய நாடக் குழுவின் மூலம் தனது கனவு நாடகமான மெளன நாடகத்தை … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்… சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட நடிகைக்கு வந்த சிக்கல்!

‘ஹேட் ஸ்டோரி IV’ புகழ் நடிகை ஊர்வசி ரவுட்டேலா தமிழில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடிக்கும் தி லெஜண்ட் படத்திற்காக உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசாவில் படப்பிடிப்பில் இருந்தார். 25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்… பகீர் கிளப்பிய சத்யராஜ்! ரஷ்யா உக்ரைன் மீது போரை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, படப்பிடிப்பின் இடையிலேயே ஊர்வசி ரவுட்டேலா இந்தியா வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஊர்வசி ரவுட்டேலா, இரு நாடுகளுக்கும் இடையே நிறைய … Read more

பாலாவின் ‘விசித்திரன்’ படத்துடன் மோதும் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’?

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை வரும் மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ தமிழில் இயக்குநர் பாலா தயாரிப்பில் ‘விசித்திரன்’ ஆக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம். பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படம் வரும் மே 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ’ஜோசப்’ வெளியானபோது தமிழ் ரசிகர்களும் கொண்டாடினார்கள். தற்போது, தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ‘விசித்திரன்’ … Read more

இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யகிறாரா…? – உண்மை என்ன

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இமான். கடந்தாண்டு தேசிய விருதும் வென்றுள்ள இவர் சமீபத்தில் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். மேலும் தனிப்பட்ட எங்களின் விருப்பத்திற்கு அனைவரும் மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார் இமான். தற்போது படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார் இமான். இந்நிலையில் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை இமான் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுப்பற்றி இமானின் தந்தை டேவிட் நம்மிடம் கூறுகையில், ‛‛அந்த செய்தி … Read more

கோடி கோடியாய் வசூலை குவிக்கும் 'வலிமை': உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் … Read more

தனுஷுடன் நடிக்கும் செல்வராகவன்?: பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் தாணு

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவனும் நடிக்கிறார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார், தயாரிப்பாளர் தாணு. இன்று இயக்குநர் செல்வராகவனின் 45 வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வரும் செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’, மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தினையும் இயக்கவிருக்கிறார். இந்த நிலையில், செல்வராகவன் பிறந்தாளையொட்டி ஸ்வீட் … Read more

ரீல்ஸ் வீடியோவுக்காக மொக்கை வாங்கிய சைத்ரா ரெட்டி

தமிழ் சின்னத்திரை நடிகைகளில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் வெளியான வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைத்ராவுக்கு தற்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது. போட்டோஷூட், ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கும் சைத்ரா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சக நடிகரான அவினாஷூடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற சைத்ரா முகத்தின் மீது, அவினாசின் முழங்கை பலமாக பட்டு விடுகிறது. இதில் சைத்ரா அணித்திருந்த கூலிங் க்ளாஸ் எகிறி … Read more

தனுஷ் அண்ணன் பிறந்தநாளில் ஐஸ்வர்யா செய்த காரியம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். … Read more

மீண்டும் இணையும் சூர்யா – சுதா கொங்கரா: அசத்தலாக அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

’சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணைகிறது’ என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் நடிகர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘செல்ஃபி’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, ஜிவி பிரகாஷ் இன்று ட்விட்டர் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுதா கொங்கரா – சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து ரசிகர்கள் கேட்டக் கேள்விக்கு “கண்டிப்பா இருவரும் இணைகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் அறிவிப்பு வரலாம். … Read more