தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அரபிக்குத்து பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் 125 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் … Read more

வலிமையை அடுத்து வல்லமை – அஜித் 61 பட தலைப்பு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித்தின் 61வது படத்தையும் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான பிரம்மாண்டமான அண்ணாசாலை செட் அமைக்கும் பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் தலைப்பினை பூஜை அன்று வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. அதோடு சமீபகாலமாக வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் … Read more

உங்களை நம்புனா வேலைக்கே ஆகாது: சூர்யாவை கழட்டிவிடும் பிரபல இயக்குனர்..!

‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ எதற்கும் துணிந்தவன் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா . அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், … Read more

ஷாருக்கான் மகன் கைது ஏன்? – 'மின்னல் முரளி' டோவினோ தாமஸ் கருத்து

ஷாருக்கானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் நோக்கத்தில்தான் ஆர்யன்கான் மீது போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டதாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு 22 நாட்களுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைத்தது. இதற்கு பின்பு அரசியல் நோக்கம் இருப்பதாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. பல நடிகர்களும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர். ஆர்யன்கான் வழக்கு ஒரு அரசியல் … Read more

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்தப் படத்தின் முக்கிய அப்டேட்

ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் . இதனிடையே படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை வரும் மார்ச் … Read more

மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதை… கமல் உருக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. 52 வய தான ஷேன் வார்னே நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஷேன் வார்ன். க்யூட்னஸ் ஓவர் லோடட்… கிறங்க வைக்கும் சாட்டை பட நாயகி! டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பவுலிங் மேஜிக்கால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். … Read more

'பாகுபலி 3' வருமா : பிரபாஸ் பதில்

இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றி வசூல் ரீதியாக பெரிய சாதனையைப் படைத்த படங்கள் 'பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ராஜமவுலி, பிரபாஸ் ஆகிய இருவருக்கும் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்திற்காக … Read more

தனுஷுக்கு ஏற்பட்ட புதிய சோதனை: இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

தனுஷ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘ மாறன் ‘. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து … Read more

பரேஷ் ராவலின் டியர் பிரதர் படம் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கமர்சியல் படங்களில் நடித்தாலும் தன் மனதுக்கு பிடித்த மாதிரி படங்களில் நடிப்பதற்காக தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையே துவங்கியவர். அப்படி மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் என்கிற படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் செய்தார். இடையில் சில காலம் படங்கள் தயாரிக்காமல் இருந்த பிரகாஷ்ராஜ், தற்போது குஜராத்தியில் உருவாகி இந்தியில் வெளியாக இருக்கும் டியர் பாதர் என்கிற படத்தின் தென்னிந்திய ரீமேக் … Read more

மாமன்னன் படத்தின் சீக்ரட்டை கசிய விட்ட வைகை புயல்…!

பரியேறும் பெருமாள்’, ‘ கர்ணன் ‘ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘ மாமன்னன் ‘ எனும் படத்தை இயக்கிறார். ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதில் வடிவேலு பெயரை முதல் பெயராக எழுதி டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. வடிவேலுவைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் … Read more