ஜீ தமிழ் டிவியில் மெகா திருமண வைபவம் : தொடர்களின் திருமண எபிசோட்களின் சிறப்பு ஒளிபரப்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சி 2022ம் ஆண்டினை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை துவங்கியதன் மூலமாகவும் விமர்சையாகத் துவங்கியது. இப்போது மார்ச் மாதத்தில் அனைவரையும் கோலாகலத்தில் மூழ்கடிக்க மெகா திருமண வைபவத்தை நிகழத்த ஜீ தமிழ் தயாராகிவிட்டது. இந்த சிறப்பு இரண்டு மணிநேர கல்யாண வைபோகம் ஒரு வாரந்திரத் நிகழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தொடர்களில் வரும் திருமண எபிசோட்களை மட்டும் சிறப்பு எபிசோடாக ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். இதற்கு மெகா திருமண … Read more

'அவர்' அரசியலுக்கு போயிருந்தாலும் அமைச்சர் ஆகியிருப்பார்… பிரபல இயக்குநரை புகழ்ந்த பாரதிராஜா!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குநர் ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியும் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. இந்த மாதிரி ஆயிடுச்சே… சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை அப்செட் ஆக்கிய சம்பவம்! இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இரு அணியினரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். பிரபலங்களின் தேர்தல் பேச்சால் கோடப்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த தேர்தலில் இயக்குநர் … Read more

மறுமணம் செய்கிறார் டி.இமான்; மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி,இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. … Read more

ஓடிடியில் வெளியானது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். விஷால் நடித்து தயாரித்த இப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘வீரமே வாகை … Read more

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வீட்டில் 2வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை

முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து … Read more

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்? அஜித் ரசிகர் திடுக் தகவல்!

அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். BB Ultimate: இனிமே பேசினா கால்ல இருக்கறது கழட்டி அடி.. அனிதாவிடம் எகிறிய சுரேஷ் தாத்தா! வசூலிலும் வேட்டையாடி வருகிறது வலிமை திரைப்படம். வலிமை திரைப்படம் வெளியான முதல் நாள் திரையரங்கு வாயில்களில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின. ஆர்கே செல்வமணி ஒரு திருடன்.. மேடையில் போட்டுடைத்த ராதாரவி! … Read more

"`மாமன்னன்' டைட்டில் லுக் போஸ்டரில் என் பெயர் முதலில் இடம்பெற்றதைக் கெளரவமாக நினைக்கிறேன்!"- வடிவேலு

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ எனும் படத்தை இயக்கிறார். ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடிவேலு இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதில் வடிவேலு பெயரை முதல் பெயராக எழுதி டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. வடிவேலுவைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் … Read more

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘சல்யூட்’

துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘குருப்’ படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள மலையாளப் படம் ‘சல்யூட்’. மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியுள்ள இப்படத்தில் துலகர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதனால், இப்படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு மாற்றப்பட்டார் … Read more

விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரக அரசு தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறமையான மாணவர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களுக்கும் வழங்கி வருகிறது. இந்த விசா பெறுவதன் மூலம் ஐக்கிய அமீரகத்தின் கவுரவ குடிமக்களாக வாழலாம். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் பெற்றுள்ளனர். தமிழில் பார்த்திபன் பெற்றுள்ளார். இந்நிலையில் … Read more

Samantha:என்ன கொல்லப் போறாரு: மாஜி கணவர் பற்றி சமந்தா ஏன் இப்படி சொன்னார்?

சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள். இதையடுத்து அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டனர். முன்னதாக நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பேசிய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கூறியதாவது, என் கணவரின் … Read more