உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டியில்ல… ப்ளு சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்த சீரியல் நடிகர்!

அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்தார். வயித்தெறிச்சல கொட்டிக்கிட்டா நல்லா இருக்க மாட்டீங்க… வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்! கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளு சட்டை மாறன் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அஜித்துக்கு முகத்தில் தொப்பை … Read more

உதயநிதி – ஃபகத் பாசில் இணையும் அடுத்த படத்தின் பெயர் இதுதான்… வெளியிட்டது படக்குழு!

உதயநிதியுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் இணையும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது தமிழில் `விக்ரம்’ படத்திலும், தெலுங்கில் `புஷ்பா 2’ படத்திலும் நடித்து இணைநடிகராக நடித்து வருகிறார். இவர்களுடன் படத்தில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. … Read more

'அபி டெய்லர்' தொடரில் நடிக்க அம்மா தான் காரணம் – ரேஷ்மா

ஜீ தமிழ் சேனலில் 'பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா. இவர் அதே தொடரில் நடித்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து நடிக்கு 'அபி டெய்லர்' தொடரில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கஷ்டப்பட்டு உழைக்கும் பெண் டெய்லராக அபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தை பற்றி கேட்டவுடன் ரேஷ்மா உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். காரணம் ரேஷ்மாவின் தாயார் உண்மையிலேயே டெய்லராக … Read more

தனுஷ் கண்டுக்கவே மாற்றாரே..வருத்தத்தில் அவர்கள்..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று சென்றுகொண்டிருந்த தனுஷ் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கிவருகின்றார். எப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தார்களோ அதிலிருந்து அவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிவருகின்றன. விவாகரத்திற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்பட்டாலும் தனுஷ் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தன் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்திவருகின்றார். தற்போது வாத்தி , திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் தனுஷ். தனுஷிற்கு … Read more

இரண்டாவது வாரத்தில் 'வலிமை'

வினோத் இயக்கத்தில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வலிமை' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். இரு வேறு விதமான விமர்சனங்கள் படத்திற்கு வெளிவந்தன. அஜித் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதே சமயம், விமர்சகர்கள் சுமாரான படம் என்றும், அஜித்தின் எதிர் தரப்பினர் மிகச் சுமாரான படம் என்றும் விமர்சித்தார்கள். இருப்பினும் படம் மூன்றே … Read more

42 வயசாகிருச்சு.. இன்னும் ஏன் கல்யாணம் ஆகலை..?: மனம் திறந்த பிரபாஸ்..!

பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்திய ஸ்டாராக உருவாகியிருக்கும் பிரபாஸ் , புதிதாக நடித்திருக்கும் படம் ‘ ராதே ஷ்யாம் ‘. இந்தப்படம் மார்ச் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இதனையொட்டி, படபுரோமோஷனில் ஈடுபட்டு வரும் பிரபாஸ், மும்பையில் நடைபெற்ற ராதே ஷ்யாம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ராதே ஷ்யாமில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் கை ரேகை நிபுணராக நடித்துள்ளீர்கள், ஆனால் … Read more

அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த கஸ்துாரி

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது. இதற்கு மற்றொரு காரணம், 61வது படத்தில் நடிக்கும் ‛கெட்டப்' உடன் அஜித் இருந்ததே. அப்படத்தை பகிர்ந்த நடிகை கஸ்துாரி, ‛தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும், மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில், ‛தல' அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை; அழகோ அழகு. அழகான குடும்பம், சுத்தி போடுங்க' எனக்கூறி, போகிற போக்கில் சில தலைவர்களையும் கலாய்த்துள்ளார்.

ரஜினியுடன் என்னால் நடிக்க முடியாது.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக ஐம்பது ஆண்டுகளாக வலம் வருகின்றார். இன்றைக்கும் அவரின் படங்களுக்கு உண்டான கிரேஸும், மாசும் குறையாமல் உள்ளது. அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிடவேண்டும் அப்படி இல்லையென்றால் அவருடன் ஒரு காட்சியில் ஓரமாகவாவது நின்று விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். இந்நிலையில் ரஜினியுடன் ஒரு நடிகை நடிக்க மறுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த ரஜினியுடன் ஜோடியாக … Read more

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்

இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் . இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, சரவணனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக இருந்த நிலையில் , அதற்கு முன்பே தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது … Read more

சுந்தர் சியை டிஸ்டர்ப் பண்ணாதீங்க: குஷ்புவை கண்டித்த டிடி..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சுந்தர் சி . இவர் இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 3’ படம் வெளியாகி மெஹா ஹிட் அடித்திருதது. இந்நிலையில் மிகப்பெரிய படத்தில் நட்சத்திர பட்டாளத்துடன் தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார் சுந்தர் சி. ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ருதா ஐயர் மற்றும் ரைசா வில்சன் ஆகிய மூன்று நாயகிகள் … Read more