கே.ஜி.எப். 2 : மார்ச் 27ல் டிரைலர், ஏப்., 14ல் படம் ரிலீஸ்

கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎப் சாப்டர் -2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6 மணி 40 நிமிடத்திற்கு வெளியாக உள்ளதாகவும், ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த கேஜிஎப் சாப்டர்- 2 படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பிரஷாந்த் … Read more

என்ன பண்ணி வைச்சுருக்கீங்க..?: மணிரத்னத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ பொன்னியின் செல்வன் ‘ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி , கார்த்தி , ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் … Read more

ஒரே நாளில் வெளியான மம்முட்டி – துல்கர் படங்கள்

கடந்த 40 வருடமாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அவரும் பத்து வருடங்களை கடந்து விட்டார். இந்த பத்து வருடங்களுக்குள் தந்தை-மகன் இருவரது படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகும் சூழல் வந்தபோது ஏதோ ஒரு தயாரிப்பாளர் விட்டுக்கொடுத்து கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தார்கள். இந்த நிலையில் முதன்முறையாக மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரது படங்களும் இன்று (மார்ச் … Read more

AK61 படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி இதுதான்..! வெளியான சூப்பர் தகவல்..!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. போனி கபூர் , அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவானது வலிமை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உருவான வலிமை படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனைப்படைத்து வருகின்றது. இந்நிலையில் இவர்களின் கூட்டணியில் மேலும் ஒரு படம் உருவாகப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. AK 61 கெட்டப்பில் வெளிவந்த அஜித்தின் புகைப்படங்கள்…செம ஸ்டைலிஷா இருக்காரே ? … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியீடு தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பிற்கு ஐதராபாத்திற்கு சென்றபோது, கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். இதனால் சில நாட்கள் மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ‘முசாஃபிர்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் … Read more

புனித் ராஜ்குமாருக்கு மணி மண்டபம்

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் அம்பரீஷ், தமிழில் ரஜினிகாந்துடன் தாய் மீது சத்தியம், பிரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அம்பரீஷின் மனைவியான சுமலதாவும் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது மாண்டிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அம்பரீஷ் கடந்த 2018ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடந்தது. … Read more

'வலிமை' படத்தில் யோகி பாபு நடித்துள்ளாரா..?: உண்மையான ஆதாரம் இதோ..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் … Read more

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்? – வெளியான தகவல்

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்தில், நடிகர் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து அண்மையில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்தது. இதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில், சிம்பு நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. … Read more

சேம்பர் பொதுக்குழுவுக்கு கோர்ட் தடை

திரைப்பட சங்கங்களில் பெரியதும், முதன்மையானதுமாக இருப்பது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (சேம்பர்). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழியை சேர்ந்த தயாரிப்பாளர்களை கொண்டு இந்த சங்கம் இயங்குகிறது. சேம்பரின் பொதுக்குழு கூட இருப்பதாக சேம்பர் நிர்வாகம் அதன் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களை சேர்ந்த … Read more

துல்கர் சல்மானின் ஹே சினாமிகா படம் எப்படி? விமர்சனம் இதோ..!

துல்கர் சல்மான் படங்களுக்கு மலையாள சினிமாவில் எந்தளவு வரவேற்பு இருக்கின்றதோ அதே அளவு தமிழிலும் இருக்கின்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குரூப் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அதைத்தொடர்ந்து தற்போது ஹே சினாமிகா படம் வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் பிருந்தா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் , அதிதி ஆகியோர் நடித்துள்ளனர். துல்கர் சல்மானும், அதிதியும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்பு சில கருத்து … Read more