தேதி குறிச்சாச்சு: 'குட் நியூஸ்' சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

படங்களை இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தேடி வந்த வாய்ப்பு தான் முசாபிர் . காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார். மேலும் தயாரிக்கவும் செய்திருக்கிறார். முசாபிர் பாடலை தமிழில் பாடியிருப்பது நம் அனிருத் தான். முசாபிர் வேலையை துவங்கியதில் இருந்தே அது குறித்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அப்டேட் கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் காதல் வீடியோவில் தனுஷ்: ஆதாரம் இதோ விரைவில் முசாபிர் வருவார் என்று கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அதில் இருந்த இரு சக்கர … Read more

இயல்பு நிலைக்குத் திரும்பிய சினிமா… மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன?

தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு மாறத் தொடங்கிவிட்டது. கடந்தாண்டு கொரோனா மூன்றாவது அலை பரவலினால், தியேட்டர்கள் மூடல், அதன்பின் ஐம்பது சதவிகித இருக்கைக்கு அனுமதி போன்ற சூழல்களினால் அப்போது வெளியாக வேண்டிய டாப் ஹீரோக்களின் படங்களைத் தள்ளி வைத்தனர். இடையே சின்ன பட்ஜெட் படங்கள் கொத்துக் கொத்தாக வெளியானாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. முதல் லாக்டௌனுக்குப் பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ படத்தை எதிர்பார்த்தது போல… மூன்றாவது அலைக்கு பிறகு ‘வலிமை’யை எதிர்பார்த்தனர். இனி வரும் நாள்களில் ராஜமௌலி, … Read more

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் எப்போது ரிலீஸ்? – படக்குழு வெளியிட்ட அறிக்கை

கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படம், திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா உள்ளிட்ட பல கபாரணங்களால் தளளிவைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. … Read more

மகன் பிறந்தநாள் – குடும்பத்தினருடன் அஜித் கொண்டாட்டம் : வைரல் போட்டோ

நடிகர் அஜித் நடிப்பில் கடந்தவாரம் ‛வலிமை‛ படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் படத்தின் வசூல் சூப்பராக உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து மீண்டும் அஜித் – வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகின்றனர். அடுத்தவாரம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு நேற்று பிறந்தநாள். இதை குடும்பத்தினர் உடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். ஒரு ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, … Read more

எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே வந்துடும் போல… உச்ச நடிகர் படத்தின் அசத்தல் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் விக்ரம் . இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாக்கிறது. பிக்பாஸ் அபிராமியும் காதல் சர்ச்சைகளும்! இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில் மற்றும் நரேன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தில் யார் ஹீரோயின், யாருக்கெல்லாம் ஜோடி இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த ‘திருடி’ நடிகையா இவர்… ரெட் கேக் போல இருக்கும் ரிது வர்மா! ஆனால் … Read more

சு.சமுத்திரத்தின் நாவல் படமானது

சாதி சனம், காதல் எப்எம் மற்றும் குச்சி ஐஸ் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் தற்போது இயக்கி வரும் படம் உலகம்மை. எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான 'ஒரு கோட்டுக்கு வெளியே'வை தழுவி இந்த படம் தயாராகிறது. மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி சார்பில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் … Read more

ஆள் அடையாளமே தெரியாமல் போன பிக் பாஸ் பிரபலம்: வைரல் போட்டோ

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் ஆரவ் . அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கொடுத்த மருத்துவ முத்தம் இன்றுவரை பிரபலம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ராஜபீமா படத்தில் நடித்தார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகை ராஹீயை காதலித்து … Read more

அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்; ஃபேமிலி பங்ஷன்; எங்கே நடந்தது தெரியுமா?

‘வலிமை’ படத்தை அடுத்து மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அஜித்- ஷாலினி ‘நடிப்பது என் தொழில்.. குடும்பம் என் பர்சனல்’ என்ற பாலிஸி கொண்டவர் அஜித். ஆகவே தனது குடும்பத்தினர் குறித்த விபரங்களை எல்லாம் பர்சனலாகவே பாதுகாத்து வைத்திருப்பார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. அன்று தன் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள். கொரோனா … Read more

'கே.ஜி.எஃப். 2' டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப்.: சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய … Read more

ஹே சினாமிகாவில் எனது இன்னொரு பக்கத்தை பார்க்கலாம்: அதிதி ராவ்

துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் பணிபுரிந்தது குறித்து நடிகை அதிதிராவ் கூறியதாவது: பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நானும், துல்கரும் தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் … Read more