இசைஞானி இளையராஜாவின் 'உலகம்மை' பிஜிஎம்மை வெளியிட்டார் பாக்யராஜ்!

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்ட ‘ உலகம்மை ‘ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க… ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட வேம்புலி! திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் … Read more

'விக்ரம்' நிறைவு, 'இந்தியன் 2' ஆரம்பிப்பாரா கமல்ஹாசன் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்திற்கு முன்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வந்தார். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள். அதற்கடுத்து கொரானோ முதல் அலை வந்ததால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போனது. பின்னர் இயக்குனர் … Read more

நான் நல்ல டான்ஸர் இல்லை.. ஆனா.. பாடி ஷேமிங் விமர்சனத்திற்கு அஜித்தின் பதில்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் … Read more

’எவ்வளவு அற்புதமான நடிப்பு’ – அமிதாப்பின் ஜுண்ட் படத்தை பார்த்து கண்ணீர்விட்ட அமீர்கான்

அமிதா பச்சனின் ஜுண்ட் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் அமீர்கான், நாம் கடந்த காலத்தில் கற்றுக்கொண்டதை இந்த படம் உடைப்பதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் நடித்துள்ள திரைப்படம் ஜுண்ட். நாகராஜ் போபத்ராவ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பூஷன் குமார்தயாரித்துள்ளார். வறுமை சூழ்ந்த இடங்களில் வசிக்கும் குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க காரணமாக இருந்த சமூக ஆர்வலரான விஜய் பார்சே என்பவரின் உண்மை கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்தில், அமிதா … Read more

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தான் ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து காஜல் விலகிவிட்டார். கர்ப்ப காலத்தில் தாய்மை பற்றி உணர்வுகளையும், அதன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார் காஜல். சமீபத்தில் இவரது வளைகாப்பு நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் தான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் காஜல். அதில் கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய … Read more

எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதை மட்டும் செய்யாதீர்கள் : இயக்குனர் பாண்டிராஜ்

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவரின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் OTT யில் வெளியானதும், பல நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாவதாலும் இப்படத்தின் மீது ரசிகர்களின் … Read more

பாலா படத்தில் இணையும் சூர்யா, ஜோதிகா

பாலா படத்தில் இணையும் சூர்யா, ஜோதிகா 3/2/2022 9:00:38 PM பாலா இயக்கதில் வெளியான நந்தா, பிதாமகன் படங்கள் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.  சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க படங்களில் நடித்தனர். தற்போது சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்க உள்ளார். இதில் ஜோதிகாவும் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை தனித்தனி கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக … Read more

ஆஸ்ட்ரோ த்ரில்லரில் உருவாகியுள்ள பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் … Read more

ஆதியின் வில்லன் தோற்றம் வெளியீடு

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படம் தி வாரியர். தமிழிலும் தயாராகிறது. ராம்பொத்தனேனி, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் ஆதி வில்லனாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஆதியின் கேரக்டர், ஹீரோவான ராம்பொத்தேனி கேரக்டருக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் விஜய்சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரமாக ஆதி தேர்வானார். ராம்பொத்தனேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஆதி குரு என்கிற தாதாவாக நடிக்கிறார். இருவருக்கும் இடையிலான மோதல் தான் படம். சிவராத்திரியை … Read more

சர்ச்சைக்குள் சிக்குவது இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல ஆகிர்ச்சி…! ஷரத்தாவை கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்…!

ஷ்ரத்தா கபூர், Aashiqui 2 படத்தின் வழியாக பாலிவுட்டின் பிரபல நடிகையாக உயர்ந்தவர். தும் கி கோ என பாடல் பாலிவுட்டைக் கடந்தும் ஹிட் அடித்தது. பாஹி-2 படத்திற்குப் பிறகு திரைக்கு வராமல் இருந்தவர் தற்போது லவ் ரஞ்சனின் பெயரிடப்படாத படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கிறார். ரஞ்சனின் திருமணத்திற்கு ஆக்ரா சென்றிருந்தார். அவரது ரீசன்ட் போட்டோ ஷூட் ஒன்றின் படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் ரோஹன் ஷ்ரேஸ்தா. ஷ்ரத்தா கபூரின் பாய் ப்ரெண்ட் என சினிமா வட்டாரத்தில் … Read more