திருட்டு தனமாகா நடந்த சல்மான்கான் – சோனாக்ஷி திருமணம்…! அதிர்ச்சியில் பிரபலங்கள்…!

பாலிவுட்டில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ யார் என்று கேட்டால் அனைவரும் நடிகர் சல்மான்கானைத்தான் காட்டுவார்கள். சல்மான்கான் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஷெட்டில் ஆகிவிட்டார். ஆனால் சல்மான்கான் மட்டும் இன்னும் திருமணமாகவில்லை. ஐஸ்வர்யாவிற்கு பிறகு நடிகை கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான் கான் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மையில்லை. தற்போது திடீரென சல்மான்கான் நடிகை … Read more

யுவனின் புது பாடல்

யுவனின் புது பாடல் 3/2/2022 2:36:06 PM யுவன் சங்கர் ராஜா மற்றும் துவணி பானுஷாலி இருவரும் பாடிய பாடல் மார்ச் 3ம் தேதி வெளியாக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார். இது இசை ஆல்பத்துக்காக பாடிய பாடலா அல்லது ஏதேனும் படத்துக்கான பாடலா என்பது நாளை பாடல் வெளியாகும்போது தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவை யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி … Read more

ஜிவி பிரகாஷின் ‘செல்ஃபி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது அதிகளவில் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘செல்ஃபி’. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் … Read more

நகைச்சுவை நடிகைக்கு போட்டோகிராபி கற்றுக்கொடுத்த மம்முட்டி

நடிகர் மம்முட்டி நடித்த பீஷ்ம பர்வம் என்கிற படம் நாளை (மார்ச்-3) வெளியாக இருக்கிறது. மம்முட்டியை வைத்து பிக் பி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத், பதினைந்து வருடம் கழித்து மீண்டும் இந்தப்படத்தில் மம்முட்டியுடன் கைகோர்த்துள்ளார் சினிமா தவிர புகைப்படக்கலையில் மம்முட்டி ரொம்பவே ஆர்வம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரியும். அந்தவகையில் பீஷ்ம பர்வம் படப்பிடிப்பின்போது அந்தப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகை சிருந்தா ஆசப் என்பவருக்கு புகைப்படம் எடுப்பது எப்படி என அதில் உள்ள … Read more

மீண்டும் கர்ப்பமான மனைவி… ஹேப்பி மோடில் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல் . தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இத்தனை கோடிகளா.. பெத்த தொகைக்கு விலைபோன கமலின் ‘விக்ரம்’ டிஜிட்டில் அன்ட் சேட்டிலைட் ரைட்ஸ்! தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் ள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் … Read more

மே மாதம் வெளியாகும் கார்த்தியின் விருமன்

கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் படமாகும். பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற மே மாதம் இப்படம் … Read more

ராஜமெளலிக்காக முடிவை மாற்றி கொண்ட சிவகார்த்திகேயன்: வெளியான அதிரடி அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘ டான் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘டான்’ படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் … Read more

'விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்… படக்குழு உற்சாக அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஜூலை மாதம் படத்திற்கான பணிகள் யாவும் தொடங்கின. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்களில் ‘விக்ரம்’ படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் … Read more

திவ்யபாரதி, முகேன் ராவ் நடிக்கும் 'மதில் மேல் காதல்'

நடிகை திவ்யபாரதி நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். வெளியான முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து நடிகர் கதிருடன் இணைந்து மலையாள படமான இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் முகேன் ராவுடன் இணைந்து 'மதில் மேல் காதல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை திவ்யபாரதி அறிவித்துள்ளர். அகிலன் அஞ்சனா இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சாக்ஷி அகர்வால் மற்றும் விஜய் டிவி பிரபலம் பாலா … Read more

ரஜினியின் இந்த மனசு யாருக்கும் வராது..தலைவர் வேற லெவல்..!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் செய்த சாதனைகளைப்பற்றி அனைவரும் அறிந்ததே. சிறுசிறு கதாபாத்திரங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு வில்லனாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் ரஜினி. அதன் பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்த ரஜினிக்கு ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லையாம். கமல்தான் தன்னுடன் இணைந்து நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக நடிக்க ரஜினியை வற்புறுத்தினாராம். தனது நெருங்கிய நண்பரின் பேச்சை கேட்டு ரஜினி ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதுதான் அவரின் அசுர வளர்ச்சிக்கு ஆரம்பப்புள்ளியாக … Read more