பிரஜின் நடிப்பில் உருவாகும் அரசியல் க்ரைம் த்ரில்லர்

ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் சார்பில் எஸ்.வி.சூரியகாந்த் தயாரிக்கும் படத்தை, சங்கர் – கென்னடி இரட்டையர்கள் இயக்குகிறார்கள். இந்த படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் யாட்லீ இசை அமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் தர்மபுரியில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து … Read more

ராஷ்மிகாவை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்…அதற்கு ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா ?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா . 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா. அதன் பின் அஞ்சனி புத்ரா மற்றும் சம்மக் ஆகிய கன்னட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பிரபலமானார். இருப்பினும் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கலகலப்பான காதல் மற்றும் காமெடி படமாக உருவான கீதம் கோவிந்தம் … Read more

பாலிவுட் படம் இயக்கும் பா.ரஞ்சித்

அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பா.ரஞ்சித் அதன்பிறகு மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சார்பட்டா பரம்பரை படத்துக்கு முன்பே ஜார்கண்ட் பழங்குடியின மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க முயற்சித்தார் பா.ரஞ்சித். பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் அந்த … Read more

Samantha:சமந்தாவை கடுப்பேற்ற 'அந்த' நடிகையுடன் கை கோர்த்த மாஜி கணவர்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் பிற மொழி ரீமேக் உரிமையை ராணாவின் அப்பாவுக்கு சொந்தமான சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் மாநாடு தெலுங்கு ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், கல்யாணி ப்ரியதர்ஷன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது குறித்து அறிந்தவர்களோ, தன் முன்னாள் மனைவியான சமந்தாவை கடுப்பேற்றத் தான் பூஜாவுடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் நாக சைதன்யா என்கிறார்கள். ஆனால் இயக்குநர் தேர்வு செய்த … Read more

“நீங்கள் இல்லாவிட்டால் இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது” – யுவன்

‘ரசிகர்களால் தான் 25 வருடத்தை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளேன். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன் படம் கடந்த 1997ம் ஆண்டு இதே நாள் வெளியானது. திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் … Read more

பஹ்ரைனில் ‛வலிமை' கொண்டாட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் உலகம் முழுக்க கடந்த வியாழன் அன்று வெளியானது. பஹ்ரைனில் வெளியான இந்த படத்திற்கு அங்கு உள்ள அஜித் நற்பணி மன்றம் சார்பாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மணாமா பகுதியில் அமைந்துள்ள அல் ஹம்ரா திரையரிங்கில் பேனர்கள் வைத்தும், கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அஜித் ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சு ராஜ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயேந்திரன் கோபிநாத் அவர்களது தலைமையில் … Read more

தனுஷை சீண்டி பார்க்கும் அந்த நபர்..உச்சகட்ட கோபத்தில் தனுஷ்..!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை சேர்த்து வைக்கும் பணியில் இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் இறங்கியுள்ளனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா பிடிகொடுத்தாலும் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை என்ற தகவல் வந்தது. இவர்களது விவாகரத்து காரணமாக ரஜினி மிகவும் மனவருத்தத்திலும், கோபத்திலும் இருந்துவந்தார். … Read more

'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' – யுவன்சங்கர் ராஜா

‘என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தன்னுடைய 25 வருட இசைப்பயணம் குறித்த நிகழ்ச்சியில் யுவன் பேசுகையில், ”25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் … Read more

ரஜினி படத்தில் அடிவாங்கி நடித்தேன்: ஷெரின்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம் ரஜினி. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகை ஷெரின் பேசியதாவது: படத்தில் விஷூவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு … Read more

நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கும் சுந்தர் சி: செம்ம ட்ரீட் காத்திட்டு இருக்கு..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சுந்தர் சி . இவர் இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 3’ படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிகப்பெரிய படத்தில் நட்சத்திர பட்டாளத்துடன் தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார் சுந்தர் சி. ஊட்டியில் நடைபெற்று வரும் சுந்தர்.சியின் புதிய பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் சம்யுக்தா சண்முகநாதன். ஏற்கனவே டிடி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா , ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே … Read more