ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா – தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய  கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா – தி ஆரிஜின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார். புராஜெக்ட் ஹெட் எம்.வி.எம் வேல்மோகன் தலைமையில் ரமேஷ் தமிழ்மணி எழுதி, வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு அசோக் மேனர் தயாரித்த புராணக் கதையின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்.  அதர்வா, தி … Read more

சித்தி, சந்திரமுகி, உடன் பிறப்பே – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அந்நியன்மதியம் 03:00 – வேங்கைமாலை 06:30 – சந்திரமுகிஇரவு … Read more

சிம்பு -தனுஷ் சேர்ந்ததற்கு இதுதான் காரணமா ? இத யாருமே யோசிக்கலயே..!

நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வந்தனர். சமகாலத்தில் சினிமாவில் நாயகர்களாக அறிமுகமான இவர்கள் போட்டிபோட்டு தங்கள் படங்களை வெளியிட்டு வந்தனர். இவர் ஒரு காதல் படத்தில் நடித்தார் அவரும் அதேபோன்று ஒரு காதல் படத்தில் நடிப்பார். கமர்ஷியல் படத்தில் ஒருவர் நடித்தால் மற்றவரும் கமர்ஷியல் படத்தில் நடிப்பார். இவர் பாட்டு பாடினால் அவரும் பாடுவார். இதேபோல் இவர்களின் போட்டி சென்று கொண்டிருந்தது. ரஜினி அமைக்கப்போகும் வெறித்தனமான கூட்டணி…வெளியான சூப்பர் … Read more

தனுஷ் பட டிரைலரை சிம்பு வெளியிடுகிறாரா?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகயிருப்பதாக தெரிவித்துள்ள படக்குழு, டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் மாறன் பட டிரைலரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு, அந்த நிகழ்ச்சியின்போதே வெளியிடப் போவதாக இன்னொரு செய்தியும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் … Read more

ரஜினி அமைக்கப்போகும் வெறித்தனமான கூட்டணி…வெளியான சூப்பர் தகவல்..!

நடிகர் ரஜினி நடித்த சமீபத்திய படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறைவும் இல்லாமலே இருந்தது. அதற்கு காரணம் ரஜினியின் ரசிகர்கள் தான். தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை தந்தாலும் ரஜினி ரசிகர்கள் அப்படத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்ப்பார்கள். ரஜினியின் வீட்டின் முன் … Read more

உண்மையாவே குடிச்சீங்களா ஜீவா?

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ஜிலேபி பே பி…! அடடடா…! என்னா டேஸ்டுயா.. ஜிலேபியை ரசித்து ருசிக்கும் ஸ்ம்ருதி வெங்கட்…!

நடிகர் தனுஷ் நடித்து வரும் மாறன் திரைப்படத்தில் தங்கையாக ஸ்ம்ருதி வெங்கட் நடித்து வருகிறார் ஜெய்க்கு ஜோடியாக குற்றமே குற்றம் படத்தில் நடித்துவரும் ஸ்ம்ருதி வெங்கட் அதைத்தொடர்ந்து மன்மத லீலை, பகையே காத்திரு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது ஜிலேபியை ரசித்து ருசிக்கும் க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த … Read more

பெப்சி தொழிலாளர்களுக்கு மார்ச் 1 முதல் ஊதிய உயர்வு

தமிழ்த் திரைப்பட சங்கங்களில் 24 திரைப்படத் தொழிலாளர்கள் சங்கங்ககளை உள்ளடக்கிய பெப்சி கூட்டமைப்பு ஒரு வலிமையான அமைப்பாக உள்ளது. அந்த கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் உறுப்பினர்களை வைத்துத்தான் திரைப்படங்களைத் தயாரிக்க முடியும். ஒவ்வொரு வேலைக்கேற்ப அவர்களுக்கு தினசரி ஊதியம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ஊதிய உயர்வு மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரப்படவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது மற்றும் … Read more

ரஜினியின் வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்…ரசிகர்களை சந்தித்து ரஜினி செய்த விஷயம்..!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். தற்போது பீஸ்ட் படவேலைகளில் பிஸியாக இருப்பதால் அதை முடித்திருவிட்டு ரஜினியின் படவேலைகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்தினால் மனமுடைந்த ரஜினி வீட்டிலேயே தனிமையில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். அதன் பிறகு இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று கருதிய ரஜினி தன் கவனத்தை படங்களில் செலுத்த முடிவெடுத்தார். விஜய்கிட்ட பணம் வாங்கிட்டு போலீஸ் இதெல்லாம் செய்றாங்க…இதென்ன … Read more

வினோத், யுவன் மோதலா? – பேச்சைத் தவிர்க்கும் போனி கபூர்

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'வலிமை'. இப்படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா என்றுதான் படத்தின் டைட்டில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், நன்றி ஜிப்ரான் என்று மற்றொரு கார்டும் வருகிறது. படத்திற்கு பின்னணி இசையை ஜிப்ரான் தான் அமைத்துள்ளார் என்று படம் வெளியாவதற்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்து வந்தது. ஆனால், படம் வெளியான பின்னும் படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார் என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்களே அறிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் … Read more