லைப்ரரியில் செம ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் ஹன்சிகா…! புத்தகத்தை புரட்டும் புதுமையே என புகழும் ரசிகர்கள்…!

தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் மகா அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி எப்பொழுது லைப்ரரியில் செம ஸ்டைலிஷாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புத்தகத்தை புரட்டும் பதுமையே என வர்ணித்து வருகின்றனர்.கொழுக் … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித் vs ரஜினி தீபாவளி; விஷாலின் `சுயம்வரம் 2' ஐடியா; தனுஷ் – ரஜினி சந்திப்பு?

* நெல்சன் திலீப்குமார் – ரஜினி கூட்டணியில் உருவாகும் ‘ரஜினி 169’ படத்தின் ஷூட்டிங்கை மே மாதம் துவங்கி, ஒரே மூச்சில் முடிக்கிறார்கள். படத்தை தீபாவளிக்குக் கொண்டு வருகிறார்கள். இதனிடையே ‘அஜித் 61’ அடுத்த படத்தின் படப்பிடிப்பும் மார்ச் 9-ல் துவங்கி, ஒரே ஷெட்யூலாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதையும் தீபாவளிக்கு கொண்டு வர முடிவுசெய்துள்ளனர். ஆக, இப்போதைய நிலவரப்படி வரும் தீபாவளிக்கு செம விருந்து காத்திருக்கிறது. நெல்சன் vs வினோத்! நெல்சன் – ரஜினி * ஹீரோ … Read more

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு – எத்தனை நிமிடம்? என்ன காரணம்?

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் … Read more

பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேற இதான் காரணம் : வனிதா ஓபன் டாக்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பாராத வகையில் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இதற்கு காரணமாக, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார். ஏற்கனவே வனிதாவுக்கும் ரம்யாவுக்கு ஆகாது என்பதால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என செய்திகள் உலா வந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா முதல் வேலையாக இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வனிதா கூறுகையில், 'நான் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைக்கும் முட்டாள்களுக்கு' … Read more

ரஜினி, விஜய் படங்களின் சாதனையை முறியடித்த அஜித்தின் 'வலிமை': இதெல்லாம் வேற லெவல்..!

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால் வலிமையை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். பலவித நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து கல்லா கட்டி வருகிறது ‘ வலிமை ‘ படம். ரசிகர்களுக்கு நிகராக திரையுலக பிரபலங்களும் ‘வலிமை’ படம் குறித்தும், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தும் இணையத்தில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து … Read more

பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் – புதிய அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த கதைகளை, திரைப்படமாக இயக்கியும், தயாரித்தும் வெற்றிபெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இருந்ததால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல், இவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளிவந்த … Read more

வலிமை : அஜித், விஜய் ரசிகர்கள் மோதல் ஆரம்பம்

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கும் நடிகர்களில் அஜித், விஜய் முதன்மையாக இருக்கிறார்கள். இருவரது படங்களின் முதல் பார்வை, டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் போதும், படங்கள் வெளியாகும் போதும் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது டிரெண்டிங்கில் விடுவது இருவரது ரசிகர்களின் வழக்கம். நேற்று அஜித் நடித்த 'வலிமை' படம் உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ, விஜய் ரசிகர்களோ படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். நேற்று வலைதளத்தில் … Read more

இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகும் சிவகார்த்திகேயன்…இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகும் படம் டான். மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியினால் டான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்திய சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராத நிலையில் டாக்டர் படம் தக்க சமயத்தில் அவருக்கு தேவையான வெற்றியை கொடுத்தது. அந்த வெற்றியினால் தற்போது சிவகார்த்திகேயன் புது உத்வேகத்துடன் செயல்ப்பட்டு வருகிறார். விஜய்கிட்ட பணம் வாங்கிட்டு போலீஸ் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்‘ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு? – வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு மே 12-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள், கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அறிவிப்பு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஊரடங்குகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக … Read more

'ரன் பேபி ரன்' – ஜீ தமிழில் புதிய ரியாலிட்டி ஷோ

பழைய சிந்தனைகளை தகர்த்து புதுமையான நிகழ்ச்சிகளான சர்வைவர், ராக்ஸ்டார், சூப்பர் குயின் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அடுத்து சேர்கிறது – 'ரன் பேபி ரன்' என்ற நிகழ்ச்சி. முற்றிலும் மாறுபட்ட ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. உடல் மற்றும் மன வலிமை இரண்டும் சேர்ந்த இந்த போட்டாப் போட்டி நிகழ்ச்சியில், இரண்டு அணிகள் களமிறங்கி, சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொள்வார்கள். வரும் பிப்ரவரி 27 முதல் மதியம் 1:00 … Read more