சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ சீன மொழியில் வெளியாகவுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்தை எஸ்.கே புரொடொக்‌ஷன் மூலமாக தயாரித்து தயாரிப்பாளராவும் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏழைப் பெண்ணின் கிரிக்கெட் கனவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ’கனா’வில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படத்தின், வெற்றியாலேயே போனி கபூர் தயாரிக்கும் ’ஆர்டிகிள் 15’ … Read more

'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜோனிதா காந்தி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 90 மில்லியன் வியூஸ்களை தாண்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமந்தா, அனிருத், யாஷிகா , ஜெய் , அம்ரிதா போன்ற பல பிரபலங்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி ரிலீஸ் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் இந்த பாடலை பாடிய ஜோனிதா காந்தி, அரபிக்குத்து பாடலுக்கு நடமாடும் வீடியோ … Read more

ரஜினியின் சொல்ல மறந்த காதல் கதை..!

நடிகர் ரஜினி இயக்குனர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் தான் நடித்தார் ரஜினி. பின்பு பல படங்களில் கமலுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி தனக்கு இதுவே போதும் என்று நினைத்தாராம். ஆனால் நடிகர் கமலின் அறிவுரையை கேட்டு ரஜினி தனியே நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் அவருக்கு பெரும் புகழும் கூடியது. உறங்ககூட நேரமில்லாமல் ரஜினி பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவந்தார். … Read more

'பீம்லா நாயக்' விமர்சனம் : கண்களுக்கு பவன் ; காதுகளுக்கு தமன்..! ஆனால்…

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் ப்ரித்விராஜும் பிஜு மேனனும் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். இதன் தெலுங்கு ரீமேக்தான் ‘பீம்லா நாயக்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. பிஜு மேனன் நடித்த கேரக்டரில் பவன் கல்யாண், ப்ரித்விராஜ் நடித்த கேரக்டரில் ராணா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எங்கோ எகிறிவிட்டது. பவன் கல்யாண் தம்முடுகளின் ஆரவாரத்த்தில் … Read more

நடிகர் தனுஷின் ‘மாரி‘ படம் செய்த மற்றொரு சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் தர லோக்கல் பாடல், யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் – காஜல் அகர்வால் நடித்து, கடந்த 2015-ம் ஆண்டு வெளியானப் படம் ‘மாரி’. தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ராதிகாவின் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்திருந்தது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தப் … Read more

100 மில்லியன் பார்வைகள் பெற்ற மாரி தரலோக்கல்… கொண்டாடும் ரசிகர்கள்

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிரூத் இசைமைப்பில் உருவான பின்னணி இசை மற்றும் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது . குறிப்பாக டானு டானு பாடல் 170 மில்லின் பார்வைகளை கடந்தது . இந்நிலையில் இந்தப்படத்தின் மற்றொரு ஹிட் பாடலான தரலோக்கல் பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளதால் ரசிகர்கள் #MaariTharalocalHits100MViews என … Read more

புதுசு தான், ஆனால் என்னை தேடி வந்திருக்கே, பிடிச்சிருக்கு: ஐஸ்வர்யா

3 படம் மூலம் இயக்குநர் ஆனவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் முதல் முறையாக காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார். முசாபிர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை தயாரிக்கவும் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. வீடியோ பற்றி ஐஸ்வர்யா கூறியதாவது, முசாபிர் பாடல் தான் என்னை தேடி வந்தது. இந்த கனெக்ஷன் தவறாகப் போகாது என்பதை உணர்ந்தேன். இது எனக்கு புதிது தான். ஆனாலும் இது போன்று மேலும் பல ப்ராஜெக்டுகளை செய்ய ஆவலுடன் … Read more

'வசீகரர்' கௌதம் வாசுதேவ் மேனன் படங்களின் சுவாரஸ்யமான தகவல்கள்! Special Photo Album #HappyBirthdayGVM

கௌதம் மேனன் கௌதம் வாசுதேவ் மேனன் பிப்ரவரி 25, 1973இல் பாலக்காட்டில் பிறந்தார். அப்பா மலையாளி. அம்மா தமிழர். வளர்ந்தது சென்னை அண்ணா நகர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ட்ரெயின் ஏறி புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தார். நாயகன், Dead poet society போன்ற படங்களில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் தன் இயக்குனராகும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். அம்மா இவருக்கு சப்போர்ட். முதலில் சில விளம்பரங்களை இயக்கி விட்டு ராஜிவ் … Read more

இந்தியாவின் சினிமா தலைநகரமாக ஐதரபாத்தை மாற்ற வேண்டும் – பிரபல நடிகர் விருப்பம்

ஐதராபாத்தை இந்தியாவின் திரைப்பட தலைநகரமாக்க வேண்டும் என்று பிரபல நடிகர் ராணா டகுபதி விருப்பம் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிஜுமேனன், பிருதிவிராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து இந்தப் படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு முன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Read more

நானிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா

தெலுங்கில் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படம் கடந்த டிசம்பரில் வெளியானது. அதை தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிக்கி.. இந்தப்படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை நஸ்ரியா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நஸ்ரியா, தாங்கள் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.. … Read more