”மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறாரா?”- விக்ரம் மேனேஜர் விளக்கம்

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்ரமின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். ’மகான்’ படத்தினைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’ படங்கள் அடுத்தடுத்து விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘விக்ரம் 61’ படத்தில் நடிக்கும் விக்ரம் அடுத்ததாக, தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. ’கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் தற்போது ’சர்காரு வாரி … Read more

காத்து வாக்குல ரெண்டு காதலை வாங்கிய உதயநிதி

நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடன இயக்குர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் … Read more

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்‘ படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுக்கும் பாலிவுட் ஸ்டார்! படக்குழு தகவல்

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு, நடிகர் அமிதாப்பச்சன் கதை சொல்பராக, வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீரியட் படமான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது. நடிகர் பிரபாஸ், விக்ரம் ஆதித்யா … Read more

5 மொழிகளில் பொல்லாப்பு

ஜெஹோவா பிலிம் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் தயாரித்துள்ள படம் பொல்லாப்பு. தேவன் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகியாக ரித்திகா, ஹர்ஷ்தா பட்டேல் நடித்துள்ளனர். மற்றும் சம்பத்ராம், ஆதேஷ் பாலா, பவர் ஸ்டார், கில்மா கிரி, சில்மிசம் சிவா, ராஜன், கவுண்டமணி தினேஷ், தாவுத், சத்யன், நவீந்தர், அன்பழகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.திருப்பதி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜான்சன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி தேவன் கூறியதாவது: … Read more

"மரியாதையைக் கற்றுக் கொடுங்கள்" – விமான ஊழியர்களைச் சாடிய பாலிவுட் நடிகை!

சித்ரங்கடா சிங் பாலிவுட் நடிகை. சமீபத்தில் அவர் பயணித்த Go First (முன்பு Go Air என்ற பெயரில் இருந்தது) விமானத்தில் நடந்த சம்பவத்தைத் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “மும்பையில் இருந்து டெல்லி செல்லும் கோ ஏர் 391 விமானத்தின் பணிப்பெண், மிக மூர்க்கத்தனமானவர், (சில பெயர்களை குறிப்பிட்டு) பணியாளர்களுக்கு எப்படி நடந்து கொள்வது என கற்றுக்கொடுங்கள். மரியாதை குறைவாக இத்தனை கர்வமாக நடந்து கொள்வதை இதற்கு முன் நான் … Read more

வேலூர்: ’வலிமை’ பட திரையரங்கு முன்பு மேள, தாளத்துடன் நடனமாடிய அஜித் ரசிகர்கள்!

’வலிமை’ நாளை வெளியாவதையொட்டி வேலூர் அஜித் ரசிகர்கள் மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடியுள்ளனர் ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள ‘வலிமை’ நாளை வெளியாவதையொட்டி தமிழகம் முழுக்க அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வெளியாகும் அஜித்தின் படம் என்பதால் தியேட்டர்களில் போஸ்டர் வைப்பது, … Read more

வலிமையை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – ஹூமா குரேஷி

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வலிமை படம் நாளை (பிப்.,24ல்) ரிலீஸாகிறது. அதிரடி ஆக் ஷன் காட்சிகளுடன், அம்மா, சகோதர சென்டிமென்ட் காட்சிகளுடன் உருவாகி உள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாவதால் ரசிகர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஞாயிறு வரை தமிழகத்தில் அநேக தியேட்டர்களில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் … Read more

"அம்மா பிறந்தநாளில் `வலிமை' ரிலீஸ்… காரணம் இதுதானா?"- ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன்

‘வலிமை’ பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பல நாள்கள் காத்திருப்புக்கு பிறகு இந்தப் படத்தை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஜெயராமன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அஜித் குறித்தும், ‘வலிமை’ ரிலீஸ் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். பூங்குன்றன் “புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க … Read more

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பிரபல தமிழ் நடிகரின் மகன்? – வெளியான சுவாரஸ்ய தகவல்

‘வலிமை’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தினம் தினம் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், ‘வலிமை’ படத்தில் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் படம் பயன்படுத்தப்பட்டிருப்பது … Read more

செம்பருத்தி தொடரில் புது வில்லி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர். இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான … Read more