”பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ’விசித்திரன்’ படத்தினை இயக்குங்கள் என்றேன்” – பாலா

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள ’விசித்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பத்மகுமார், ஆர்.கே சுரேஷ், பாலா உள்ளிட்டோர் பேசியுள்ளனர். மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு … Read more

ஆசியாவின் முதல் பகிர் திரை திரைப்படம் 'பிகினிங்'

நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் வில்லன், குணச்சித்ரம் வேடங்களில் நடித்தவர் வினோத் கிஷன். இதேப்போன்று 96 படத்தில் சின்ன திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இவர்கள் இருவரும் இப்போது இணைந்து நடிக்கும் படம் 'பிகினிங்' . இது பகிர் திரை (Split Screen) திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஒளிபரப்பாகும் ஏசியாவின் முதல் பகிர் திரை படமிது . மேலும் இந்த படத்தில் ரோகினி, சச்சின் மணி ஆகியோர் நடிக்கின்றனர். … Read more

சமந்தா விவாகரத்துக்கும், தனுஷ் விவாகரத்துக்கும் 'அந்த பிரபலம்' தான் காரணமா!

சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவியுடன் சேர்ந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார் நாக சைதன்யா. அந்த படம் ரிலீஸான கையோடு சமந்தாவும், நாக சைத்யாவும் பிரிந்துவிட்டார்கள். படம் ரிலீஸானதும் பிரிவு முடிவை அறிவிக்க காத்திருந்தார்களாம். சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியருக்கிறார் தனுஷ் . அவர் தன் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார். சேகர் கம்முலா படத்தில் நடிக்க கமிட்டானதும் தனுஷின் திருமண வாழ்க்கை இப்படியாகிவிட்டது. சேகர் கம்முலா ஒரு விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட். … Read more

கதாநாயகனா கதையின் நாயகனா… கார்த்தியின் நாயக பிம்பம் எத்தகையது? | 15 years of Karthi

நூறாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், திரைப்பட உருவாக்க ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திரையரங்கத்தின் திரைகள் ஆயிரக்கணக்கான படங்களை, நூற்றுக்கணக்கான நடிகர்களைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. சில படைப்புகளும், சில நடிகர்களும் திரையோடில்லாமல், மக்களின் வாழ்வோடும் கலந்திடும் விந்தை அவ்வப்போது நிகழ்கிறது. வழமையான கதைகள், ஒன்றாத காட்சியமைப்புகள் என படைப்புலகமும் மக்களும் சோர்வாகும்போது கலை மீதான நம்பிக்கையைத் தளரவிடாதிருக்க ஒரு படைப்பு வெளியாகும். அந்தப் படைப்பு ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைந்துநிற்கும். 2007 அப்படியானதொரு … Read more

‘வலிமை‘ படத்தில் அஜித்தின் அப்பாவாக மறைந்த மூத்த நடிகர் – வெளியான தகவல்

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில், அவரது தந்தையாக, மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், நாளை திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தினம் தினம் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் மறைந்த நடிகர் ஜெய் சங்கரின் … Read more

சினிமாவில் 15 ஆண்டுகள்… பெரிய நன்றி சொல்லும் கார்த்தி

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு வாரிசு நடிகர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்தி தான் அவர்கள். அண்ணன் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த போது தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்தி. மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் நடித்த 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதற்குப் பிறகு 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வெளிவந்த 'பருத்திவீரன்' … Read more

அரபிக் குத்து 80 மில்லியன் ஆனதுக்கு காரணம் இப்படிதான்….!உண்மையை ஓப்பனாக சொன்ன நடிகை ரோஜாவின் மகன் …! ஷாக்கில் ரசிகர்கள்…!

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து 80 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், நடிகை ரோஜாவின் மகன் செய்துள்ள செயல் ரசிகர்களை ஷாக் ஆழ்த்தி உள்ளது.அரபிக் குத்து பாடல் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க காரணமே பாட்ஸ் தான் என்றும் விஜய் ஹேட்டர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், நடிகை ரோஜாவின் மகன் அதை ஆமாம் என்று சொல்வது போல் செய்துள்ள விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் … Read more

"அவர் கற்றுக்கொடுத்த பாடத்தையே இன்றும் பின்பற்றுகிறேன்”- உணர்ச்சிவசப்பட்ட கார்த்தி

‘பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து, இன்றோடு 15 வருடங்கள் முடிந்துள்ளநிலையில், நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் முதல் வாரிசான சூர்யா, ஏற்கெனவே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தநிலையில், அவரின் 2-வது வாரிசான கார்த்தி, முதலில் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குநராகவே பணிபுரிந்தார். பின்னர், இயக்குநர் அமீரின் இயக்கத்தில், கிராமத்து காதல் கதையான ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தி அறிமுகமானார். … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. இதில் நாசர் தலைமையிலான ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலை சந்தித்தனர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தினர். முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் … Read more

கட்டிப்பிடித்த ரசிகர், தவறி விழுந்த தம்பி நடிகர்: அதிர்ச்சி வீடியோ

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் பிப்ரவரி 20ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் நரசாபுரத்திற்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். காரின் மேற்கூரை திறந்தபடி வைத்து நின்று கொண்டிருந்த பவன் கல்யாணை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார். காரின் மீது ஏறி அவருக்கு ஆரத்தி எடுத்தார்கள். இந்நிலையில் காரின் மேற்கூரையில் ஏறி நின்றார் பவன் கல்யாண். அப்பொழுது பாச மிகிதியால் ரசிகர் ஒருவர் … Read more